பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1952/ '17
கௌரவ கனக ஹேரத்,— காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) கேகாலை மாவட்டத்தில்,
(i) அரசாங்கத்திற்குச் சொந்தமான காணிகளின் அளவு;
(ii) குடியிருப்பதற்காக பகிர்ந்தளிக்க இணங்காணப்பட்டுள்ள அரசாங்கத்திற்குச் சொந்தமான காணிகளின் அளவு;
(iii) குடியிருப்பதற்காக காணிகளை கோரியுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை;
ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுவாரியாக தனித்தனியாக எவ்வளவென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) கோரிக்கை விடுத்துள்ள குடும்பங்களுக்கு இனங்காணப்பட்டுள்ள அரசாங்கத்திற்குச் சொந்தமான காணிகளை வழங்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
(ii) ஆமெனில், அத் திகதி யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-10-19
கேட்டவர்
கௌரவ கனக ஹேரத், பா.உ.
அமைச்சு
காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks