பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1954/ '17
கௌரவ கனக ஹேரத்,— போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) உத்தேசிக்கப்பட்ட இபோச மீள்கட்டமைப்பு மூலம் குறைக்கப்படுவதற்கு எதிர்பார்க்கப்படும் இபோச டிப்போக்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
(ii) அந்த டிப்போக்களின் எண்ணிக்கை பிராந்திய மட்டத்தில் தனித்தனியாக எத்தனையென்பதையும்;
(iii) உத்தேசிக்கப்பட்ட மீள்கட்டமைப்பு முறை மூலம் தற்போது வெற்றிகரமான போக்குவரத்துச் சேவையை வழங்குகின்ற மற்றும் இடவசதிகளைக் கொண்டுள்ள சில டிப்போக்கள் மூடப்படுமென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
(iv) ஆமெனில், உத்தேசிக்கப்பட்ட முறையை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் அது தொடர்பாக மீள்பரிசீலிப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-11-14
கேட்டவர்
கௌரவ கனக ஹேரத், பா.உ.
அமைச்சு
போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks