பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1956/ '17
கெளரவ கனக ஹேரத்,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இத்தடவை சிறுபோகத்தின் போது கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் செய்கை மேற்கொள்ளப்பட்ட நெற்காணிகளின் ஏக்கர் அளவு எவ்வளவென்பதையும்;
(ii) தென் மேற்கு பருவப்பெயர்ச்சி மழை பெய்யத்தொடங்கியதும் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக மேற்கூறிய மாவட்டங்களில் அழிவடைந்த நெற்காணிகளின் ஏக்கர் அளவு வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;
(iii) நெற் செய்கை அழிந்ததால் நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ள விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையொன்றை வழங்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
(iv) ஆமெனில், அத்திகதி யாதென்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-11-16
கேட்டவர்
கௌரவ கனக ஹேரத், பா.உ.
அமைச்சு
கமத்தொழில்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks