பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1960/ '17
கெளரவ (திருமதி) பவித்ராதேவி வன்னிஆரச்சி,— அனர்த்த முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) 2017 மே மாதம் 26 ஆம் திகதி முதல் யூன் மாதம் 05 ஆம் திகதி வரை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக;
(i) உயிரிழந்த ஆளொருவருக்கு வழங்கப்படுகின்ற நட்டஈட்டுத்தொகை எவ்வளவு;
(ii) முழுமையாக மற்றும் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கு வழங்கப்படுகின்ற நட்டஈட்டுத் தொகை தனித்தனியே எவ்வளவு;
(iii) வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியமை காரணமாக சகல சொத்துக்களையும் இழந்துள்ள வீட்டு உரிமையாளர்களுக்கு வழங்கப்படுகின்ற நட்டஈட்டுத் தொகை எவ்வளவு;
(iv) மேற்படி நட்டஈட்டுத் தொகையை வழங்க எடுக்கும் காலம் எவ்வளவு;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-11-15
கேட்டவர்
கௌரவ (திருமதி) சட்டத்தரணி பவித்ராதேவி வன்னிஆரச்சி, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks