E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1962/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ முஹமட் நவவி, பா.உ.

    1. 1962/ '17

      கௌரவ மொஹொமட் நவவி,— உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2013 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றைவரை பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஏற்பாடுகளின் கீழ் புத்தளம் மாவட்டத்தின் தங்கொட்டுவ பிரதேச செயலகத்திற்கு கிடைத்த மொத்த நிதி ஏற்பாடுகளின் அளவு வருடவாரியாக வெவ்வேறாக எவ்வளவு;

      (ii) அந்த நிதி எற்பாடுகள் எந்த விதத்தில் கிடைத்தன;

      (iii) அந்த நிதி ஏற்பாடுகளைப் பிரயோகித்து இன்றளவில் நிறைவுசெய்துள்ள மற்றும் நடைபெற்றுக் கொ​ண்டிருக்கின்ற நிகழ்ச்சித்திட்டங்கள்/ கருத்திட்டங்கள் உள்ளனவா;

      (iv) இக்காலப்பகுதிக்குள் ஏதேனும் நிறுவனங்கள் அல்லது அமைப்புகளுக்காக நிதி ஏற்பாடுகள் ஒதுக்கப்பட்டிருப்பின், மேற்படி பணத்தொகை மற்றும் பயனுகரி நிறுவனத்தின் அல்லது அமைப்பின் பெயர் மற்றும் முகவரி ஆண்டுவாரியாக வெவ்வேறாக யாவை;

      (v) இக்காலஎல்லைக்குள் இடையறாதுவந்த பணத்தொகையேதும் இருப்பின் அப்பணத்தொகையையும் அவ்வாறு ஏற்பட்ட விதத்தையும் சமர்ப்பிப்பாரா;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-10-19

கேட்டவர்

கௌரவ முஹமட் நவவி, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks