பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1977/ '17
கௌரவ அனுர சிட்னி ஜயரத்ன,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) திருகோணமலை மாவட்டத்தில் திரியாயவில் அமைந்துள்ள வரலாற்று ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கிரிஹண்டுசேய பௌத்த விகாரையை அபிவிருத்தி செய்வதற்காக அமைச்சினால் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
(ii) கிரிஹண்டுசேய விகாரை நிலப்பரப்பில் அமைந்துள்ள தபஸ்சு - பல்லுக்க எனும் இரு சகோதரர்கள் தொடர்பாக குறிப்பிடப்படுகின்ற வரலாற்று ரீதியான கல்வெட்டானது எதுவித மறைப்புமின்றி மழையினாலும் வெயிலினாலும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளதென்பதை அறிவாரா என்பதையும்;
(iii) மேற்படி கல்வெட்டு மேற்கொண்டும் அழிவடைவதைத் தடுப்பதற்காக தொல்பொருளியல் திணைக்களத்தினால் எதிர்வரும் காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கை யாதென்பதையும்;
(iv) கிரிஹண்டுசேய புனித பூமியை முறைசார்ந்த புனித நகரமாக அபிவிருத்தி செய்வதற்கு எதிர்வரும் காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கை யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-10-20
கேட்டவர்
கௌரவ அனுர சிட்னி ஜயரத்ன, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-10-20
பதில் அளித்தார்
கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks