பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ அனுர சிட்னி ஜயரத்ன,— நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) உலகின் முதலாவது பெளத்த தாதுகோபுரமாக கருதப்படுகின்ற கிரிஹண்டு சேய புனித தலம் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தரும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததொரு புனித தலமாகும் என்பதையும்;
(ii) மேற்படி வணக்கஸ்தலத்தில் வசிக்கும் தேரர்களுக்கு மற்றும் இவ்விடத்தை பார்வையிட வருகின்ற உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு போதியளவு நீர் வசதிகள் இங்கு இல்லையென்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) கிரிஹண்டு சேய புனித தலத்தின் நீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்றை வழங்குவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை யாதென்பதையும்;
(ii) புனித தலத்திலுள்ள குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக அப்புனித தலத்தில் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் பேணிவரப்படும் சில நீ்ர் பவுசர்களை தினந்தோறும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
(iii) அவ்வாறு பவுசர் மூலம் வழங்கப்படும் நீரை உரிய முறையில் களஞ்சியப்படுத்தி குழாய்கள் மூலம் விநியோகிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-11-10
கேட்டவர்
கௌரவ அனுர சிட்னி ஜயரத்ன, பா.உ.
அமைச்சு
நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks