E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1980/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ அனுர சிட்னி ஜயரத்ன, பா.உ.

    1. கௌரவ அநுர சிட்னி ஜயரத்ன,— புத்தசாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) திருகோணமலை மாவட்டத்தின் திரியாயவில் அமைந்துள்ள உலகத்தின் முதலாவது பெளத்த தூபியாகக் கருதப்படும் கிறிஹடு சேய புனிதபூமிக்காக ஒதுக்கப்பட்ட காணியின் நிலஅளவைப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளனவா என்பதையும்;

      (ii) ஆமெனின், மேற்படி புனித பூமியைப் பிரகடனப்படுத்துவதற்கான வர்த்தமானப் பத்திரிகை தாமதமாவதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;

      (iii) தற்போது கிறிஹடு சேய புனித பூமிக்கென ஒதுக்கப்பட்டுள்ள காணியின் அளவு யாது என்பதையும்;

      (iv) கிறிஹடு சேய புனித பூமி அபிவிருத்திக்காக தங்கள் அமைச்சின் ஊடாக எதிர்காலத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-11-25

கேட்டவர்

கௌரவ அனுர சிட்னி ஜயரத்ன, பா.உ.

அமைச்சு

புத்தசாசன

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks