பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1982/ '17
கெளரவ கனக ஹேரத்,— திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில்பயிற்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கடந்த இரண்டு வருடங்களில் பயிற்றப்பட்டுள்ள பயிலுனர்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
(ii) நிர்மாணிப்பு மற்றும் தொழில்நுட்பத் துறையில் பயிற்சியளிக்கப்பட்டுள்ள பயிலுனர்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
(iii) மேற்படி எண்ணிக்கையில் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
(iv) கடந்த இரண்டு வருடங்களில் தொழில்நுட்பத் துறை மற்றும் நிர்மாணத்துறையில் பயிற்சி பெற்ற எண்ணிக்கை தொழிற்படையின் கேள்விக்குப் போதுமானதா என்பதையும்;
(v) இன்றேல், சேர்த்துக்கொள்ளப்படும் பயிலுனர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-11-30
கேட்டவர்
கௌரவ கனக ஹேரத், பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks