பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1983/ '17
கௌரவ பியல் நிசாந்த த சில்வா,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) பேருவளை பிரதேச சபைக்கு சொந்தமான அளுத்கம பொது விளையாட்டு மைதானம் மேற்படி சபையினால் பராமரிக்கப்படுகின்றதென்பதையும்;
(ii) இற்றைக்கு ஓர் ஆண்டுக்கு முன்னர் அவ் விளையாட்டு மைதானம் மறுசீரமைக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டதென்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) மேற்படி அபிவிருத்திப் பணிகளுக்கு வழங்கப்பட்ட நிதி ஏற்பாட்டுத் தொகை மற்றும் ஆண்டு யாதென்பதையும்;
(ii) விளையாட்டு மைதான அபிவிருத்தியின் போது உரிய கேள்விப்பத்திர நடைமுறைகள் பின்பற்றப்பட்டனவா என்பதையும்;
(iii) இன்றேல், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
(iv) மேற்படி கருத்திட்டத்தின் ஒப்பந்ததாரர்கள் யாவர் என்பதையும்;
(v) கருத்திட்டத்துக்காக அங்கீகரிக்கப்பட்ட முழுத் தொகையும் அக் கருத்திட்டத்துக்கு பயன்படுத்தப்பட்டதா என்பதையும்;
அவர் குறிப்பிடுவாரா?
(இ) (i) மேற்படி மைதானத்தை விழா/விளையாட்டுப் போட்டி/சமூகப் பணிக்காக ஒதுக்கிக்கொள்கின்றபோது பேருவளை பிரதேச சபையிடம் அனுமதி பெறுவதற்கு அப்பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சரின் சிபார்சு தேவைப்படுகின்றதா என்பதையும்;
(ii) ஆமெனில், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
(iii) பிரதேசத்திலுள்ள விளையாட்டுக் கழகங்களுக்கு இம்மைதானத்தில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதா என்பதையும்
(iv) ஆமெனில், அதற்கு அடிப்படையாயமைந்த காரணங்கள் யாவை என்பதையும்;
அவர் குறிப்பிடுரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-10-20
கேட்டவர்
கௌரவ பியல் நிசாந்த த சில்வா, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks