பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2007/ '17
கௌரவ பிமல் ரத்நாயக்க,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) மத்திய கலாசார நிதியத்திற்கும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சருக்கும் இடையிலான இணைப்புக்காக நிறுவனத்தில் தற்போதுள்ள பதவிகளுக்கு மேலதிகமாக வேறு உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்களா என்பதையும்;
(ii) ஆமெனில், நியமிக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை மற்றும் பதவிகள் யாவையென்பதையும்;
(iii) அந்த நியமனங்கள் வழங்கப்படும் போது பின்பற்றிய முறையியல் யாதென்பதையும்;
(iv) அந்த நியமனங்களுக்காக கவனத்திற்கொள்ளப்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகமைகள் யாவை என்பதையும்;
(v) அவர்களது சம்பளங்கள் மற்றும் கொடுப்பனவுகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-04-04
கேட்டவர்
கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks