பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2127/ '17
கெளரவ ஆனந்த அளுத்கமகே,— வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) வன விலங்குகளின் செயற்பாடுகள் காரணமாக கமக்காரர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளார்கள் என்பதை ஏற்றுக் கொள்வாரா என்பதையும்;
(ii) மொத்த விவசாய உற்பத்திகளில் வனவிலங்குகளினால் அழிவடைகின்ற அளவு யாது என்பதையும்;
(iii) கமக்காரர்களை பாதுகாப்பதற்காக மற்றும் வன விலங்குகளைப் பேணுவதற்காக தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
(iv) செங்குரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையின் காரணமாக பறவை முட்டைகள் மற்றும் குஞ்சுகள் அழிவடைகின்றன என்பதை அறிவாரா என்பதையும்;
(v) அதற்காக வழங்கப்படுகின்ற தீர்வுகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-12-05
கேட்டவர்
கௌரவ ஆனந்த அலுத்கமகே, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks