பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2282/ '17
கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா,— சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) புகையிலை மற்றும் மதுசாரம் பற்றிய தேசிய அதிகாரசபையானது சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சின் கீழ் இயங்கும் ஒரு நிறுவனமா என்பதையும்;
(ii) நாட்டில் மதுசாரம் பாவிக்கும் ஆட்களில் 61% வீதமானோர் கள்ளச் சாராயம் (கசிப்பு) அருந்துபவர்களென, நிதி அமைச்சர் 2017 யூன் மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைத்த கூற்று உண்மையானதா என்பதையும்;
(iii) ஆமெனில், அதற்கு ஏதுவாயமைந்த காரணங்கள் யாவை என்பதையும்;
(iv) இன்றேல், இக்கூற்றுக்கு எதிராக புகையிலை மற்றும் மதுசாரம் பற்றிய தேசிய அதிகாரசபை எடுத்துள்ள நடவடிக்கை யாது என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-02-20
கேட்டவர்
கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா, பா.உ.
அமைச்சு
சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks