E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2294/ 2018 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ஹேஷா விதானகே, பா.உ.

    1. 2294/ '17

      கௌரவ ஹேசான் விதானகே,— போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இரத்தினபுரி மாவட்த்தில் இயங்கும் இபோச டிப்போக்களில் தற்போது இலாபத்தில் அல்லது நட்டத்தில் இயங்கும் டிப்போக்கள் வெவ்வேறாக யாவையென்பதையும்;

      (ii) 2010 ஆம் ஆண்டு முதல் இற்றைவரை இரத்தினபுரி மாவட்டத்தில் ஒவ்வொரு டிப்போவிற்கும் புதிதாக வழங்கப்பட்ட பஸ் வண்டிகளின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;

      (iii) மேற்படி ஒவ்வொரு டிப்போவிலும் நிலவும் ஊழியர் வெற்றிடங்களின் எண்ணிக்கை மற்றும் அவ்வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-04-03

கேட்டவர்

கௌரவ ஹேஷா விதானகே, பா.உ.

அமைச்சு

போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks