பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2342/ '17
கௌரவ ரீ. ரஞ்சித் த சொய்சா,— சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) தற்போது நாட்டில் சமுர்த்தி நிவாரணம் பெறுகின்ற பயனாளிகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(ii) மேற்படி நிவாரணங்களின் பெறுமதி வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;
(iii) தற்போது நாட்டில் சமுர்த்தி நிவாரணம் பெறுகின்ற பயனாளிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானமொன்றை எடுத்துள்ளதா என்பதையும்;
அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) தற்போது பிரதேச செயலகங்கள் ஊடாக கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டத்தில் புதிதாக சமுர்த்தி நிவாரணம் வழங்குதல் மற்றும் இடைநிறுத்தல் தொடர்பாக ஏற்புடைய பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதென்பதையும்;
(ii) சமுர்த்தி நிவாரணங்களை இடைநிறுத்துவதற்கு ஏற்புடைய பெயர் பட்டியலில் மிக வறிய மற்றும் அங்கவீன ஆட்களும் உள்ளார்கள் என்பதையும்;
அவர் அறிவாரா?
(இ) இவர்களுக்கு வேறு யாதேனும் நிவாரணம் வழங்கப்படுமா; இன்றேல், அது தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதை அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-04-03
கேட்டவர்
கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks