பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2437/ '17
கௌரவ ரீ. ரஞ்சித் த சொய்சா,— பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) இலங்கையில்,
(i) இறப்பர் செய்கை மேற்கொள்ளப்படுகின்ற பிரதான மாவட்டங்கள் யாவையென்பதையும்;
(ii) இறப்பர் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த ஹெக்டயார்களின் அளவு யாதென்பதையும்;
(iii) வருடாந்த இறப்பர் உற்பத்தி எத்தனை மெற்றிக் தொன் என்பதையும்;
(iv) பெருந்தோட்டக் கம்பனிகள் மற்றும் சிறு அளவிலான செய்கையாளர்களால் வருடாந்தம் உற்பத்தி செய்யப்படுகின்ற இறப்பர் கிலோகிறாம்களின் அளவு தனித்தனியாக எவ்வளவென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-04-06
கேட்டவர்
கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா, பா.உ.
அமைச்சு
பெருந்தோட்டக் கைத்தொழில்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks