பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2462/ '17
கெளரவ இஷாக் ரஹுமான்,— நீர்ப்பாசன மற்றும் நீரக வளமூல முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2010 ஆம் ஆண்டு கெக்கிராவ பிரதேச செயலாளர் பிரிவில், கொல்லங்குட்டிகம கிராம அலுவலர் பிரிவில் மாமினியாவ வாவி "வாரி புப்புது" கருத்திட்டத்தின் கீழ் மறுசீரமைக்கப்பட்டது என்பதையும்;
(ii) இதன் போது சுமார் 60 ஏக்கர் வயற்காணிகள் மூழ்கியதனால் மேற்படி விவசாயிகள் மிகவும் நிர்க்கதியான நிலைமைக்கு ஆளாகியுள்ளனர் என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) மேற்படி பிரச்சினையை தீர்த்துவைப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-04-06
கேட்டவர்
கௌரவ இஷாக் ரஹுமான், பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks