பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0002/ 2018 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ நலீன் பண்டார ஜயமஹ, பா.உ.

    1. 2/ '18

      கௌரவ நலின் பண்டார ஜயமஹ,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2017.09.06 ஆம் திகதியளவில் தேசிய மின்சார முறைமையினுள் காணப்படும் சூரிய சக்தியின் மூலம் பிறப்பிக்கப்படும் மொத்த மின்வலுவின் அளவு எவ்வளவென்பதையும்;

      (ii) சூரிய சக்தியின் மூலம் மின்சாரத்தை பிறப்பிக்க மேற்கொள்ளப்படுகின்ற பொருத்துதல்களை அதைரியப்படுத்த இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் செயலாற்றுகின்றனரென்பதை அறிவாரா என்பதையும்;

      (iii) சூரிய சக்திப் போராட்ட கருத்திட்டம் தொடர்பாக இலங்கை மின்சார சபையின் ஊழியர்களை விழிப்புணர்வூட்ட அமைச்சு மேற்கொண்டுள்ள நடவடிக்கை யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்குஅறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-06-07

கேட்டவர்

கௌரவ நலீன் பண்டார ஜயமஹ, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks