E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0025/ 2018 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ஆனந்த அலுத்கமகே, பா.உ.

    1. 25/ '18

      கௌரவ ஆனந்த அலுத்கமகே,— சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள மத்திய மாகாண சபையின் கீழ் நிருவகிக்கப்படுகின்ற வைத்தியசாலைகளினதும் மத்திய மருந்தகங்களினதும் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

      (ii) அவற்றின் பெயர்கள் மற்றும் முகவரிகள் யாவை என்பதையும்;

      (iii) மேற்படி ஒவ்வொரு வைத்தியசாலையிலும் தற்போது சேவையில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் எண்ணிக்கை, பதவிப் பெயர்களின் படி தனித்தனியாக யாவையென்பதையும்;

      (iv) தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள வைத்தியசாலைகளையும் மத்திய மருந்தகங்களையும் அபிவிருத்தி செய்வதற்காக இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல் ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-08-09

கேட்டவர்

கௌரவ ஆனந்த அலுத்கமகே, பா.உ.

அமைச்சு

சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks