E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0053/ 2018 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.

    1. 53/ '18

      கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன,— பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2016 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட பிரேரணை இலக்கம் 159 இன் பிரகாரம், இறப்பர் உற்பத்திக் கைத்தொழில் பற்றிய பிரதான திட்டமொன்று (Master Plan ) தயாரிக்கப்பட்டிருந்ததா என்பதையும்;

      (ii) ஆமெனில், அத்திட்டத்தை சமர்ப்பிப்பாரா என்பதையும்;

      (iii) மேற்படி திட்டத்தை செயற்படுத்துவதற்காக, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சுக்கு ரூபா 100 மில்லியன் வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்;

      (iv) ஆமெனில், மேற்படி நிதி ஏற்பாடுகள் பயன்படுத்தப்பட்ட விதம் எவ்வாறு என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-08-09

கேட்டவர்

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.

அமைச்சு

பெருந்தோட்டக் கைத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks