E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0141/ 2018 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன, பா.உ.

    1. கெளரவ ரோஹினி குமாரி விஜேரத்ன,— நீர்ப்பாசன, நீர் வளங்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

      (அ) (i) ரத்தோட்டை, ஹெல்வத்த கந்த, தம்பகொல்ல பிரதேசத்தில், பூமி நிலத்தில் அமிழ்ந்துள்ளமையை அவர் அறிவாரா என்பதையும்;

      (ii) அவ்வாறு நிலத்தில் அமிழ்ந்துள்ளதன் காரணமாக சேதம் ஏற்பட்டுள்ள வீடுகளின் எண்ணிக்கை யாது என்பதையும்;

      (iii) மேற்படி பிரதேச மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்காக அமைச்சு தலையீடு செய்யும் முறை யாது என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-08-23

கேட்டவர்

கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks