பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
174/ '18
கௌரவ (டாக்டர்) நளின்த ஜயதிஸ்ஸ,— அரச தொழில்முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கந்தளாய் சீனித் தொழிற்சாலையில் உள்ள இரும்புகளை விற்பனை செய்வதற்கு கேள்விப் பத்திரங்கள் கோரப்பட்டதா;
(ii) ஆமெனின், அத் திகதி யாது;
(iii) கேள்விப் பத்திரங்களுக்காக முன்வந்த கம்பெனிகள் மற்றும் அவர்கள் சமர்ப்பித்த விலைகள் யாவை;
(iv) அந்த கேள்விப் பத்திரத்தைப் பெற்றுக்கொண்ட கம்பெனி யாது;
(v) மேற்படி தொழிற்சாலைக்கு இந்திய கம்பெனியொன்றுடன் முதலீட்டுக் கருத்திட்டமொன்று திட்டமிடப்பட்டிருந்ததா;
(vi) ஆமெனின், அந்தக் கம்பெனி யாது;
(vii) அந்த முதலீட்டு உடன்படிக்கையை சபையில் சமர்ப்பிப்பாரா;
என்பதை அவர் இச் சபையில் சமர்ப்பிப்பாரா;
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-09-04
கேட்டவர்
கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
2
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks