பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
175/ '18
கௌரவ (டாக்டர்) நளின்த ஜயதிஸ்ஸ,— போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) மாத்தறை – பெலிஅத்தை புகையிரதப் பாதையின் நீளம் எவ்வளவு;
(ii) அதன் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட திகதி யாது;
(iii) அதன் நிர்மாணச் செலவு எவ்வளவு;
(iv) மாத்தறை தொடக்கம் பெலிஅத்தை வரை நிர்மாணிக்கப்படும் புகையிரத நிலையங்களின் எண்ணிக்கை, சுரங்கப் பாதைகளின் எண்ணிக்கை, பாலங்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றுக்கான செலவுகள் வெவ்வேறாக எவ்வளவு;
(v) அதன்படி அந்த புகையிரதப் பாதையில் ஒரு கிலோ மீற்றறை நிர்மாணிப்பதற்கு செலவாகும் செலவு எவ்வளவு;
(vi) நிர்மாணப் பணிகள் நிறைவடையவுள்ள திகதி யாது;
(vii) மேற்படி நிர்மாணப் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்தக் கம்பெனி யாது;
என்பதை அவர் இச் சபையில் அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-09-07
கேட்டவர்
கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.
அமைச்சு
போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
2
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks