பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0563/ ‘10
கெளரவ. ஆர். யோகராஜன்,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2009 ஆம் ஆண்டில் பொறுப்பேற்கப்படுவதற்காக திட்டமிடப்பட்டிருந்த தோட்ட வைத்தியசாலைகளின் எண்ணிக்கையையும்,
(ii) இற்றைவரை பொறுப்பேற்கப்பட்டுள்ள தோட்ட வைத்தியசாலைகளின் எண்ணிக்கையையும்,
(iii) பொறுப்பேற்கப்பட்டுள்ள ஒவ்வொரு வைத்தியசாலையிலும் மேற்கொள்ளப் பட்டுள்ள உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான முன்னேற்றங்களையும்,
(iv) மேற்படி வைத்தியசாலைகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட பணியாட் தொகுதியையும்,
(v) மேற்படி வைத்தியசாலைகளிலுள்ள தற்போதைய பணியாட்களை புதிய ஆளணியில் உள்ளீர்ப்புச் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்
அவர் இச்சபைக்கு குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2010-10-08
கேட்டவர்
கௌரவ கெளரவ ஆர். யோகராஜன், பா.உ.,, பா.உ.
அமைச்சு
சுகாதர
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks