E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0200/ 2018 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ உதய கம்மன்பில, பா.உ.

    1. 200/ '18

      கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) அரசியலமைப்பு சீர்திருத்தம் பற்றி பொதுமக்களின் கருத்துக்களை விசாரித்தறியும் குழுவுக்காக அரசாங்கத்தினால் ஏற்கப்பட்ட மொத்த செலவு எவ்வளவு;

      (ii) மேற்படி குழு அங்கத்தவர்களின் பெயர்கள் யாவை;

      (iii) மேற்படி குழுவுக்கான அங்கத்தவர்களை நியமிக்கையில் கருத்திற்கொண்ட மூலப்பிரமாணங்கள் யாவை;

      (iv) பௌத்த மதம் தொடர்பில் அரசியலமைப்பில் உள்ள இரண்டாவது அத்தியாயத்தை அவ்வண்ணமே பேணிவருமாறு விதப்புரை செய்துள்ள குழு அங்கத்தவர்களின் எண்ணிக்கை யாது;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-07-06

கேட்டவர்

கௌரவ உதய கம்மன்பில, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks