பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
259/ '18
கௌரவ ஹேஷா விதானகே,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) குருவிட்ட, ஹிக்கஸ்வத்த ஆரம்பப் பாடசாலை என்ற பெயரில் பாடசாலை ஒன்று உள்ளதென்பதை அறிவாரா என்பதையும்;
(ii) அப்பாடசாலையில் இன்றளவில் கல்வி பயிலும் மாணவர் எண்ணிக்கை மற்றும் பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
(iii) மேற்படி பாடசாலை வளாகத்தின் ஓரத்தில் ஒருபகுதியில் கடுமையான மண்சரிவு அபாயம் நிலவுகிறது என்பதை அறிவாரா என்பதையும்;
(iv) ஆமெனின், இது தொடர்பில் அமைச்சு எடுக்கவிருக்கும் நடவடிக்கை யாது என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-09-19
கேட்டவர்
கௌரவ ஹேஷா விதானகே, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
2
பதில் தேதி
2018-09-19
பதில் அளித்தார்
கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks