பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
395/ '18
கௌரவ ரீ. ரஞ்சித் த சொய்சா,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கை சனாதிபதியின் பணியாட்டொகுதிக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ள இணைப்புச் செயலாளர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) 2016.01.02 ஆம் திகதி முதல் இன்றைய சனாதிபதியின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள இணைப்புச் செயலாளர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iii) மேற்படி இணைப்புச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள துறைகள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) மேற்படி ஒவ்வொரு இணைப்புச் செயலாளரின் பெயர், கல்வித் தகைமைகள் மற்றும் ஏனைய தகைமைகள் தனித்தனியாக யாவையென்பதையும்;
(ii) இணைப்புச் செயலாளரொருவருக்கு செலுத்தப்படுகின்ற சம்பளம் எவ்வளவென்பதையும்;
(iii) அதற்கமைய கடந்த இரண்டு ஆண்டுகளினுள் மேற்படி இணைப்புச் செயலாளர்களுக்காக ஏற்கப்பட்டுள்ள மொத்த செலவினம் எவ்வளவென்பதையும்;
(iv) இச் செலவினத்துக்கு ஒப்பீட்டளவில் மேற்படி இணைப்புச் செயலாளர்கள் போதுமான அளவு கடமையை நிறைவேற்றியுள்ளனரா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-07-05
கேட்டவர்
கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
2
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks