பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
406/' 18
கெளரவ அனுர சிட்னி ஜயரத்ன,— காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) திருகோணமலை மாவட்டத்தில் திரியாய பிரதேசத்தில் அமைந்துள்ள கிரிஹண்டுசேய புனித ஸ்தலத்துக்குரிய காணிகள் நில அளவை செய்யப்பட்டு பூர்த்திசெய்யப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) ஆமெனில், அளவைசெய்யப்பட்டு இனங்காணப்பட்டுள்ள நிலத்தின் மீது அடையாளம் இடப்பட்டுள்ளதா என்பதையும்;
(iii) அளவைசெய்யப்பட்டதன் மூலம் இனங்காணப்பட்டுள்ள புனித ஸ்தலத்திற்குரிய காணியின் அளவு எவ்வளவு என்பதையும்;
(iv) குறிப்பிட்ட வரைப்படங்களை புத்த சாசன அமைச்சுக்கு வழங்குவதில் தாமதம் ஏற்படக் காரணம் என்னவென்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-06-07
கேட்டவர்
கௌரவ அனுர சிட்னி ஜயரத்ன, பா.உ.
அமைச்சு
காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
2
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks