பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
443/ '18
கெளரவ ஜயந்த சமரவீர,— பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) மண்ணெண்ணெய் இறக்குமதியின்போது ஒரு லீற்றர் மண்ணெண்ணெய்க்கு அரசாங்கம் அறவிடுகின்ற இறக்குமதி வரி எவ்வளவு என்பதையும்;
(ii) மண்ணெண்ணெய்க்கு அரசாங்கம் இறக்குமதி வரி தவிர வேறு வரிகளை அறவிடுகின்றதா என்பதையும்;
(iii) ஆமெனில், மேற்படி வரி வகைகள் யாவை என்பதையும்;
(iv) ஒரு லீற்றருக்கு அறவிடப்படுகின்ற வரித் தொகை, ஒவ்வொரு வரி வகைக்கும் அமைய எவ்வளவு என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) ஒரு லீற்றர் மண்ணெண்ணெய்க்கு அரசாங்கம் அறவிடுகின்ற மொத்த வரித் தொகையானது, ஒரு லீற்றர் மண்ணெண்ணெயின் சில்லறை விற்பனை விலையில் எத்தனை சதவீதமாகும் என்பதையும்;
(ii) மண்ணெண்ணெய்க்கு அரசாங்கம் அறவிடுகின்ற சகல வரிகளையும் நீக்கும் பட்சத்தில், வாடிக்கையாளருக்கு ஒரு லீற்றர் மண்ணெண்ணெய்யை பெற்றுக் கொடுக்கக்கூடிய சில்லறை விலை யாது என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-07-18
கேட்டவர்
கௌரவ ஜயந்த சமரவீர, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
2
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks