E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0469/ 2018 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

    1. 469/ '18

      கௌரவ சமிந்த விஜேசிறி,— மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) குப்பைகூழப் பிரச்சினை பாரியதொரு பிரச்சினையாக மாறியுள்ளதென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

      (ii) மேற்படி குப்பைகூழப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அமைச்சு உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு வழங்கும் நிவாரணங்கள் மற்றும் உதவிகள் யாவை என்பதையும்;

      (iii) மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் நிதி ஏற்பாட்டில் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்திவரும் உள்ளூராட்சி நிறுவனங்கள் யாவை என்பதையும்;

      (iv) குப்பைகூழப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அமைச்சு எடுக்கும் நடவடிக்கைககள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-07-05

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks