பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0478/ 2018 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ எஸ்.சீ. முதுகுமாரண, பா.உ.

    1. 478/ '18

      கௌரவ எஸ். சீ. முத்துகுமாரண,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2018 ஆம் ஆண்டின் சிறு போகம் தொடக்கம் உர மானியம் வழங்கும் போது மேற்படி மானியம் ஆரம்பத்தில் வழங்கும் போது பின்பற்றப்பட்ட முறையே மீண்டும் பின்பற்றப்படுமா என்பதையும்;

      (ii) அதற்கமைய, நெற் பயிர்ச் செய்கையாளருக்கு ஓர் ஏக்கருக்காக வழங்கப்படும் உரத்தின் அளவு எவ்வளவென்பதையும்;

      (iii) ஒவ்வொரு செய்கைக்காக வழங்கப்படும் உர மானியத்தின் அளவு மட்டுப்படுத்தப்படுமா என்பதையும்;

      (iv) மேற்படி உரமானியம் வேறு பயிர்களுக்காகவும் வழங்கப்படுமா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-07-18

கேட்டவர்

கௌரவ எஸ்.சீ. முதுகுமாரண, பா.உ.

அமைச்சு

கமத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks