E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0491/ 2018 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ செஹான் சேமசிங்க, பா.உ.

    1. 491/ '18

      கெளரவ ஷெஹான் சேமசிங்க,— அரச நிருவாக முகாமைத்துவ மற்றும் சட்டமும் ஒழுங்கும் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கை பொலிஸின் வருடாந்த இடமாற்றக் கொள்கை யாது என்பதையும்;

      (ii) 2017 யூலை முதல் அக்டோபர் வரை இடமாற்றம் பெற்றுள்ள பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளின் எண்ணிக்கை, இவர்களின் பெயர்கள் மற்றும் இடமாற்றம் வழங்கப்பட்டமைக்கான காரணம் தனித்தனியே யாது என்பதையும்;

      (iii) மேற்படி இடமாற்றங்கள், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் 2017/01 ஆம் இலக்க சுற்றறிக்கைக்கு முரணாகாதா என்பதையும்;

      (iv) ஆமெனில், இந்த இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதன் தேவை யாது என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-06-06

கேட்டவர்

கௌரவ செஹான் சேமசிங்க, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks