பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : குழுநிலை விவாதத்தின் போதான ஆசன ஒதுக்கம்
2 : கௌரவ (டாக்டர்) நிஷாந்த சமரவீர, பா.உ. அவர்களினது சிறப்புரிமை மீறப்பட்டதாக கேள்வி எழுப்பிய விடயம்
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் 2024 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் XVI (16), XVII (17), XVIII (18), XIX (19), XX (20), XXI (21), XXII (22), XXIII (23), XXIV (24), XXV (25) மற்றும் XXVI (26) ஆம் பகுதிகளையும், நான்காவது தொகுதியின் VI (6), VII (7), VIII (8), IX (9), X (10), XI (11), XII (12) மற்றும் XIII (13) ஆம் பகுதிகளையும், ஐந்தாவது தொகுதியின் I (1), II (2) மற்றும் III (3) ஆம் பகுதிகளையும் மற்றும் ஆறாவது தொகுதியின் V (5), VI (6), VII (7), VIII (8), IX (9), X (10), XI (11), XII (12), XIII (13), XIV (14), XV (15) , XVI (16) மற்றும் XVII (17) ஆம் பகுதிகள்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
2026 வரைவு வரவுசெலவுத்திட்ட மதிப்பீட்டின் நிரல்களில் உத்தேச திருத்தங்களின் பட்டியல்
மனுக்களைச் சமர்ப்பித்தல்
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வருண லியனகே
(மனு பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது)
சிறப்புரிமைக் கேள்விகள்
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) இராமநாதன் அர்ச்சுனா
கௌரவ ராமலிங்கம் சந்திரசேகர் அவர்களினால் தனது உரையை தவறாக உரைபெயர்த்துள்ளமை
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2026) - குழு (ஒதுக்கப்பட்ட ஏழாம் நாள்)
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)
அதனையடுத்து, 1850 மணியளவில் பாராளுமன்றமானது 2025 நவம்பர் 17ஆந் திகதி திங்கட்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks