பார்க்க

E   |   සි   |  

சபை அலுவல்கள்


சபை உறுப்பினரின் மறைவு

பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) ஜயலத் ஜயவர்தன அவர்களது மறைவு தொடர்பில், அவரது அன்புக்குரிய குடும்ப அங்கத்தவர்களுக்கு பாராளுமன்றத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாக கௌரவ சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு மிக மனவேதனையுடன் அறிவித்தார்.


தாய்லாந்து பிரதம அமைச்சர் அதிமேதகு (திருமதி) யின்லக் ஷினவத்ரா அவர்களது உரை

தாய்லாந்து பிரதம அமைச்சர் அதிமேதகு (திருமதி) யின்லக் ஷினவத்ரா அவர்கள் சபையில் இன்று பி.ப. 2.45 மணிக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உரையாற்றினார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே பாராளுமன்ற சபா கூடத்தினுள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உரையாற்றிய மூன்றாவது வருகை தரு பிரதமராவார்.


அதனையடுத்து, 1520 மணியளவில் பாராளுமன்றம் 2013 ஜூன் 04ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[2013 மே 31ஆந் திகதிய சபை நடவடிக்கைமுறை]


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks