பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2024, செப்டெம்பர் 02 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2024 செப்டெம்பர் மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
2024 செப்டெம்பர் 03 செவ்வாய்க்கிழமை |
|
மு.ப. 09.30 - மு.ப. 10.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
மு.ப. 10.30 - பி.ப. 5.00 | (i) வெளிநாட்டுத் தீர்ப்புக்களைப் பரஸ்பரம் ஏற்றங்கீகரித்தல், பதிவுசெய்தல் மற்றும் வலுவுறுத்துதல் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (ii) குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (2024.08.21 ஆம் திகதிய 46 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 8 மற்றும் 10 ஆம் இலக்க விடயங்கள்) (iii) வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு (2024.08.09 அன்று வெளியிடப்பட்ட 1(17) ஆம் இலக்கபாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன், 2024.09.03 ஆம் திகதிக்கு 2 ஆம் இலக்க விடயமாக நிரலிடப்பட்டுள்ளது) |
பி.ப. 5.00 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
2024 செப்டெம்பர் 04 புதன்கிழமை |
|
மு.ப. 09.30 - மு.ப. 10.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
மு.ப. 10.00 - பி.ப. 5.00 |
(i) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (iv) செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் கட்டளை |
பி.ப. 5.00 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) |
2024 செப்டெம்பர் 05 வியாழக்கிழமை |
|
பாராளுமன்ற அமர்வு இல்லை | |
2024 செப்டெம்பர் 06 வெள்ளிக்கிழமை |
|
பாராளுமன்ற அமர்வு இல்லை | |
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks