E   |   සි   |  

மே இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள்


2025, மே 16 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2025 மே மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

 

2025 மே 20 செவ்வாய்க்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 5.00 உற்பத்தித் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை - அங்கீகரிக்கப்படவுள்ளது
2025.05.20 ஆம் திகதிக்கு நிரல்படுத்தப்பட்டுள்ள 4 ஆம் இலக்க விடயம், 2025.05.09 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2(1) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது)
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி)
 

2025 மே 21 புதன்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 5.00

(i) 2003 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் கீழ் கட்டளை - அங்கீகரிக்கப்படவுள்ளது
(2025.05.20 ஆம் திகதிக்கு நிரல்படுத்தப்பட்டுள்ள 2ஆம் இலக்க விடயம், 2025.05.09 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2(1) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது)

(ii) 2018 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் கீழ் அறிவித்தல் - அங்கீகரிக்கப்படவுள்ளது
(2025.05.20 ஆம் திகதிக்கு நிரல்படுத்தப்பட்டுள்ள 3ஆம் இலக்க விடயம், 2025.05.09 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2(1) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது)

பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள்
 

2025 மே 22 வியாழக்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 5.00 (i) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் - அங்கீகரிக்கப்படவுள்ளது
(2025.05.20 ஆம் திகதிக்கு நிரல்படுத்தப்பட்டுள்ள 1ஆம் இலக்க விடயம், 2025.05.09 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2(1) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது)

(ii) ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான பத்து தீர்மானங்கள்
(2025.05.22 ஆம் திகதிக்கு நிரல்படுத்தப்பட்டுள்ள 1 - 10 வரையான விடயங்கள், 2025.05.14 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2(2) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன)
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)
 

2025 மே 23 வெள்ளிக்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 5.00 குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(2025.05.09 ஆம் திகதிய 51 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 45 ஆம் இலக்க விடயம்)
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள்
 

 

பிற்குறிப்பு: 2025.05.09 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2(1) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் பிரசுரிக்கப்பட்ட 2025.05.22 ஆம் திகதிக்கு நிரல்படுத்தப்பட்டுள்ள 1ஆம் இலக்க விடயமான வெளிநாட்டுக் கடன்கள் (நீக்குதல்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீட்டை, அரசியலமைப்பின் 121வது பிரிவின் கீழ் மேற்குறித்த சட்டமூலத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் எந்த மனுவும் தாக்கல் செய்யப்படாதவிடத்து, ஏற்கனவே நிரல்படுத்தப்பட்டுள்ள அலுவல்களுக்கு மேலதிகமாக, 2025 மே 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப. 11.30 முதல் பி.ப. 5.00 மணி வரை எடுத்துக் கொள்வதற்கு குழுவில் தீர்மானிக்கப்பட்டது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks