பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2025, ஜூலை 08 மற்றும் 22ஆம் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2025 ஜூலை மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.:-
2025 ஜூலை 22 செவ்வாய்க்கிழமை |
|
மு.ப. 09.30 - மு.ப. 10.00 | பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் |
மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
மு.ப. 11.00 - மு.ப. 11.30 | பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் |
மு.ப. 11.30 - பி.ப. 5.00 | (i) வேலையாட்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு (இச்சட்டமூலம் விசேட பெரும்பன்மையுடன் நிறைவேற்றப்படவுள்ளது) (2025.07.08 ஆம் திகதிய 65 ஆம் இலக்க ஒழுங்குப்பத்திரத்தில் 2 ஆம் இலக்க விடயம்) (ii) வேலையாளர்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு (இச்சட்டமூலம் விசேட பெரும்பன்மையுடன் நிறைவேற்றப்படவுள்ளது) (2025.07.08 ஆம் திகதிய 65 ஆம் இலக்க ஒழுங்குப்பத்திரத்தில் 3 ஆம் இலக்க விடயம்) (iii) வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு (2025.07.08 ஆம் திகதிய 65 ஆம் இலக்க ஒழுங்குப்பத்திரத்தில் 4 ஆம் இலக்க விடயம்) |
பி.ப. 5.00 - பி.ப. 6.00 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) |
2025 ஜூலை 23 புதன்கிழமை |
|
மு.ப. 09.30 - மு.ப. 10.00 | பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் |
மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
மு.ப. 11.00 - மு.ப. 11.30 | பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் |
மு.ப. 11.30 - பி.ப. 5.00 | கம்பெனிகள் (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு (2025.07.08 ஆம் திகதிய 65 ஆம் இலக்க ஒழுங்குப்பத்திரத்தில் 5 ஆம் இலக்க விடயம்) |
பி.ப. 5.00 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் |
2025 ஜூலை 24 வியாழக்கிழமை |
|
மு.ப. 09.30 - மு.ப. 10.00 | பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் |
மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
மு.ப. 11.00 - மு.ப. 11.30 | பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் |
மு.ப. 11.30 - பி.ப. 5.30 | முன்மொழியப்பட்டுள்ள கல்வி சீர்திருத்தம் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (அரசாங்கம்) |
2025 ஜூலை 25 வெள்ளிக்கிழமை |
|
மு.ப. 09.30 - மு.ப. 10.00 | பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் |
மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
மு.ப. 11.00 - மு.ப. 11.30 | பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் |
மு.ப. 11.30 - பி.ப. 5.00 | அனுதாபப் பிரேரணைகள் - (i) மறைந்த கௌரவ ராஜவரோதயம் சம்பந்தன், முன்னாள் பா.உ. (ii) மறைந்த கௌரவ லக்கி ஜயவர்தன, முன்னாள் பா.உ. (iii) மறைந்த கௌரவ டபிள்யூ. பீ. ஏக்கநாயக்க, முன்னாள் பா.உ. (iv) மறைந்த கௌரவ ஏ. பிலபிட்டிய, முன்னாள் பா.உ. (v) மறைந்த கௌரவ (திருமதி) மாலனீ பொன்சேக்கா, முன்னாள் பா.உ. |
பி.ப. 5.00 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் |
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks