பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2025, ஆகஸ்ட் 06 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2025 ஆகஸ்ட் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.:-
2025 ஆகஸ்ட் 19 செவ்வாய்க்கிழமை |
|
மு.ப. 09.30 - மு.ப. 10.00 | பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் |
மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
மு.ப. 11.00 - மு.ப. 11.30 | பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் |
மு.ப. 11.30 - பி.ப. 5.00 | (i) பணச்சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு (2025.08.06ஆம் திகதிய 73 ஆம் இலக்க ஒழுங்குப்பத்திரத்தில் 5 ஆம் இலக்க விடயம்) (ii) பொதுத் தனிசு முகாமைத்துவச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் – அங்கீகரிக்கப்படவுள்ளது (2025.08.06ஆம் திகதிய 73 ஆம் இலக்க ஒழுங்குப்பத்திரத்தில் 6 ஆம் இலக்க விடயம்) (iii) வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழான கட்டளை – அங்கீகரிக்கப்படவுள்ளது (2025.08.06ஆம் திகதிய 73 ஆம் இலக்க ஒழுங்குப்பத்திரத்தில் 7 ஆம் இலக்க விடயம்) |
பி.ப. 5.00 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
2025 ஆகஸ்ட் 20 புதன்கிழமை |
|
மு.ப. 09.30 - மு.ப. 10.00 | பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் |
மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
மு.ப. 11.00 - மு.ப. 11.30 | பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் |
மு.ப. 11.30 - பி.ப. 5.00 | (i) சமுர்த்தி (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு (2025.08.06ஆம் திகதிய 73 ஆம் இலக்க ஒழுங்குப்பத்திரத்தில் 8 ஆம் இலக்க விடயம்) (ii) இறப்பர் கட்டுப்பாடு (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாவது மதிப்பீடு (2025.08.06ஆம் திகதிய 73 ஆம் இலக்க ஒழுங்குப்பத்திரத்தில் 10 ஆம் இலக்க விடயம்) (iii) விளையாட்டுக்கள் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் – அங்கீகரிக்கப்படவுள்ளது (2025.08.06ஆம் திகதிய 73 ஆம் இலக்க ஒழுங்குப்பத்திரத்தில் 11ஆம் இலக்க விடயம்) (iv) நீதித்துறைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் – அங்கீகரிக்கப்படவுள்ளது (2025.08.06ஆம் திகதிய 73 ஆம் இலக்க ஒழுங்குப்பத்திரத்தில் 9ஆம் இலக்க விடயம்)< |
பி.ப. 5.00 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் |
2025 ஆகஸ்ட் 21 வியாழக்கிழமை |
|
மு.ப. 09.30 - மு.ப. 10.00 | பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் |
மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
மு.ப. 11.00 - மு.ப. 11.30 | பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் |
மு.ப. 11.30 - பி.ப. 5.00 | (i) (235 ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழான தீர்மனம் – அங்கீகரிக்கப்படவுள்ளது (ii) உற்பத்தித் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான கட்டளை – அங்கீகரிக்கப்படவுள்ளது (iii) நிதிச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி – அங்கீகரிக்கப்படவுள்ளது (iv) நிர்மாணத் தொழில் அபிவிருத்திச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் – அங்கீகரிக்கப்படவுள்ளது (மேற்சொன்ன (i) முதல் (iv) வரையான விடயங்கள் 2025.08.06 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் இது தொடர்பான பிரேரணைகள் 2025.08.07 அன்று வெளியிடப்படவுள்ள 2(8) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்படும்) |
பி.ப. 5.00 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
2025 ஆகஸ்ட் 22 வெள்ளிக்கிழமை |
|
மு.ப. 09.30 - மு.ப. 10.00 | பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் |
மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
மு.ப. 11.00 - மு.ப. 11.30 | பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் |
மு.ப. 11.30 - பி.ப. 5.30 | இந்நாட்டில் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி்) |
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks