பார்க்க

E   |   සි   |  

கலரிகள்

சபாமண்டபத்தின் மேல் பகுதியில் பொதுமக்கள் கலரியும் பத்திரிகையாளர் கலரியும் உள்ளன. சபாநாயகரின் ஆசனத்துக்கு நேரெதிரே 96 ஆசனங்களைக் கொண்ட சிறப்புப் பார்வையாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட சபாநாயகரின் கலரியும், சபாநாயகரின் ஆசனத்துக்கு மேலாக 64 ஆசனங்களைக் கொண்ட பத்திரிகையாளர் கலரியும் அமைந்துள்ளன. இதற்கு மேலதிகமாக சுமார் 600 பேர் அமரக்கூடிய பொது மக்களுக்கான மேலும் மூன்று கலரிகளும் உள்ளன.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks