பார்க்க

E   |   සි   |  

நிகழ்கால சபாநாயகரின் ஆசனம்

நிகழ்காலத்தில் பாவிக்கப்படுகின்ற சபாநாயகரின் ஆசனம் 1978 அரசியலமைப்பு அங்கீகரிக்கப்பட்டதன் பின்னர் நிர்மாணிக்கப்பட்டதாகும். அது பற்றி மேற்படி ஆசனத்தின் பெயர்ச்சட்டகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1978 இல் இருந்து இற்றைவரை பத்து சபாநாயகர்களுக்கு அவர்களின் கடமைகளை ஈடேற்ற பங்களிப்புச்செய்த மதிப்புமிக்க ஆசனமாக இந்த சபாநாயகரின் ஆசனம் பாராளுமன்ற வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks