E   |   සි   |  

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2010) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட முதலாவது நாளாகும். பின்வரும் அமைச்சுக்களின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. 105ஆம் தலைப்பு மட்டும் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது:-


தலைப்பு அமைச்சு/நிறுவனம்
1
2
3
4
5
6
7
8
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
229
230
அதிமேதகு சனாதபதி
பிரதம அமைச்சர் அலுவலகம்
உயர் நீதிமன்ற நீதிபதிகள்
அமைச்சரவை அலுவலகம்
பாராளுமன்றம்
பாராளுமன்ற சபை முதல்வர் அலுவலகம்
பாராளுமன்ற அரசாங்க முதற்கோலாசான் அலுவலகம்
பாராளுமன்ற எதிர்க்கட்சி முதல்வர் அலுவலகம்
அரசியலமைப்பு பேரவை
பொதுச் சேவை ஆணைக்குழு
நீதிச் சேவை ஆணைக்குழு
தேசிய பொலிஸ் ஆணைக்குழு
நிருவாக மேன்முறையீட்டு சபை
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழு
தேர்தல்கள் திணைக்களம்
கணக்காய்வாளர் நாயகம்
நிருவாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளர் அலுவலகம்
நிதி ஆணைக்குழு அலுவலகம்
தேசிய கல்வி ஆணைக்குழு
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
சட்ட மா அதிபர் திணைக்களம்
சட்டவரைஞர் திணைக்களம்
105
218
284
294
305
322
பொருளாதார அபிவிருத்தி (திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது)
சமுர்த்தி ஆணையாளர் நாயகம் திணைக்களம்
வனசீவராசிகள் பேணல் திணைக்களம்
தேசிய விலங்கினக் காட்சிச்சாலை திணைக்களம்
மலைநாட்டு கிராமிய புனர்வாழ்வளிப்புத் திணைக்களம்
தேசிய தாவரவியல் பூங்கா திணைக்களம்
103
222
223
224
225
226
227
320
325
பாதுகாப்பு
இலங்கை தரைப்படை
இலங்கை கடற்படை
இலங்கை வான்படை
பொலிசுத் திணைக்களம்
குடிவரவு, குடியகல்வு திணைக்களம்
ஆட்பதிவுத் திணைக்களம்
சிவில் பாதுகாப்புத் திணைக்களம்
இலங்கை கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம்
பாதுகாப்பு அமைச்சுக்கான செலவுத் தலைப்புக்கள் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது 125 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. அமைச்சுக்கு ஆதரவாக 132 வாக்குகளும் அதற்கு எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
113
291
துறைமுகங்கள், விமானச் சேவைகள்
கரையோரம் பேணல் திணைக்களம்
117 நெடுஞ்சாலைகள்
101
201
202
203
204
205
பௌத்த சாசன, மத அலுவல்கள்
பெளத்த அலுவல்கள் திணைக்களம்
முஸ்லிம் மத, பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம்
கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களம்
இந்து மத, பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம்
பொது நம்பிக்கை பொறுப்பாளர் திணைக்களம
142
206
207
208
209
தேசிய மரபுரிமைகள், கலாசார அலுவல்கள்
கலாசார அலுவல்கள் திணைக்களம்
தொல்பொருளியல் திணைக்களம்
தேசிய நூதனசாலைத் திணைக்களம்
தேசிய சுவடிக்கூடத் திணைக்களம்

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2010) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட இரண்டாவது நாளாகும். பின்வரும் அமைச்சுக்களின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் திருத்தங்களின்றி குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது:-


தலைப்ப அமைச்சு/நிறுவனம்
126
212
213
கல்வி
இலங்கை பரீட்சைகள் திணைக்களம்
கல்வி வெளியீட்டுத் திணைக்களம்
171
214
உயர் கல்வி
பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு
136
219
விளையாட்டுத்துறை
விளையாட்டுத் துறை அபிவிருத்தித் திணைக்களம்
156
215
இளைஞர் அலுவல்கள்
தொழினுட்ப கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களம்
143 பாராளுமன்ற அலுவல்கள்
173 அரசாங்க முகாமைத்துவ மறுசீரமைப்பு
130
321
312
313
314
315
316
317
318
319
உள்ளூராட்சி, மாகாண சபைகள்
கிழக்கு மாகாண சபை
மேல் மாகாண சபை
மத்திய மாகாண சபை
தென் மாகாண சபை
வடக்கு மாகாண சபை
வடமேல் மாகாண சபை
வடமத்திய மாகாண சபை
ஊவா மாகாண சபை
சப்பிரகமுவ மாகாண சபை
121
253
254
255
256
257
258
259
260
261
262
263
264
265
266
267
268
269
270
271
272
273
274
275
276
277
278
279
பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள்
ஒய்வூதியத் திணைக்களம்
பதிவாளர் நாயகம் திணைக்களம்
மாவட்டச் செயலகம், கொழும்பு
மாவட்டச் செயலகம், கம்பஹா
மாவட்டச் செயலகம், களுத்துறை
மாவட்டச் செயலகம், கண்டி
மாவட்டச் செயலகம், மாத்தளை
மாவட்டச் செயலகம், நுவரெலியா
மாவட்டச் செயலகம், காலி
மாவட்டச் செயலகம், மாத்தறை
மாவட்டச் செயலகம், அம்பாந்தோட்டை
மாவட்டச் செயலகம், யாழ்ப்பாணம்
மாவட்டச் செயலகம், மன்னார்
மாவட்டச் செயலகம், வவுனியா
மாவட்டச் செயலகம், முல்லைதீவு
மாவட்டச் செயலகம், கிளிநொச்சி
மாவட்டச் செயலகம், மட்டக்களப்பு
மாவட்டச் செயலகம், அம்பாறை
மாவட்டச் செயலகம், திருகோணமலை
மாவட்டச் செயலகம், குருநாகல்
மாவட்டச் செயலகம், புத்தளம்
மாவட்டச் செயலகம், அநுராதபுரம்
மாவட்டச் செயலகம், பொலநறுவை
மாவட்டச் செயலகம், பதுளை
மாவட்டச் செயலகம், மொனராகலை
மாவட்டச் செயலகம், இரத்தினபுரி
மாவட்டச் செயலகம், கேகாலை
134
236
தேசிய மொழிகள், சமூக ஒருங்கிணைப்பு
அரச கரும மொழிகள் திணைக்களம்

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2010) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட மூன்றாவது நாளாகும். பின்வரும் அமைச்சுக்களின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் திருத்தங்களின்றி குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது:-


தலைப்ப அமைச்சு/நிறுவனம்
111 சுகாதாரம்
138
220
சுதேச மருத்துவத்துறை
ஆயுர்வேத திணைக்களம்
124
216
சமூக சேவைகள்
சமூக சேவைகள் திணைக்களம்
120
217
சிறுவர் அபிவிருத்தி, மகளிர் அலுவல்கள்
நன்னடத்தை, சிறுவர் பாதுகாப்பு சேவைகள் திணைக்களம்
122
210
211
மக்கள் தொடர்பாடல், தகவல்
தகவல் திணைக்களம்
அரசாங்க அச்சகத் திணைக்களம்
108
308
தபால், தொலைத்தொடர்புகள்
தபால் திணைக்களம்
115 பெற்றோலியக் கைத்தொழில்கள்
119 மின்வலு, எரிசக்தி
114
306
307
போக்குவரத்து
இலங்கை புகையிரதத் திணைக்களம்
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம்
152
282
நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவம்
நீர்ப்பாசனத் திணைக்களம்
106
304
அனர்த்த முகாமைத்துவம்
வளிமண்டலவியல் திணைக்களம்
166 நீர்வழங்கல், வடிகாலமைப்பு
123
309
310
311
நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு, பொது வசதிகள்
கட்டிடத் திணைக்களம்
அரசாங்கத் தொழிற்சாலை
தேசிய பெளதிக திட்டமிடல் திணைக்களம்
145 மீள் குடியேற்றம்

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2010) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட நான்காவது நாளாகும். பின்வரும் அமைச்சுக்களின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் திருத்தங்களின்றி குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது:-


தலைப்ப அமைச்சு/நிறுவனம்
112 வெளிநாட்டலுவல்கள்
127
221
தொழில் உறவுகள், விளைவுப்பெருக்க மேம்பாடு
தொழில் திணைக்களம்
116
298
300
301
302
கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தகம்
அளவைக்கூறுகள், கட்டளைகள், சேவைகள் திணைக்களம்
உணவு ஆணையாளர் திணைக்களம்
கூட்டுறவுத்துறை அபிவிருத்தித் திணைக்களம் (கூட்டுறவுச் சங்கப் பதிவாளர்)
கூட்டுறவுத்துறை ஊழியர்கள் ஆணைக்குழு
149
295
297
299
303
கைத்தொழில், வாணிபம்
வாணிபத் திணைக்களம்
கம்பனிப் பதிவாளர்
இலங்கை தேசிய புலமைச் சொத்து அலுவலகம்
நெசவுக் கைத்தொழில் திணைக்களம்
128 மரபார்ந்த கைத்தொழில்கள், சிறு தொழில்முயற்சி அபிவிருத்தி
175 அரச வளங்கள், தொழில்முயறிசி அபிவிருத்தி
140
292
கால்நடைவளர்ப்பு, சனசமூக அபிவிருத்தி
கால்நடை உற்பத்தி, சுகாதாரத் திணைக்களம்
139
290
கடற்றொழில், நீரக வளமூலங்கள் அபிவிருத்தி
கடற்றொழில், நீரக வளமூலங்கள் திணைக்களம்
153
286
287
288
காணிகள், காணி அபிவிருத்தி
காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம்
காணி உரிமை நிர்ணயத் திணைக்களம்
நில ஆணையாளர் நாயகம் திணைக்களம்
160
283
சுற்றாடல்
காட்டுத் திணைக்களம்
135
293
பெருந்தோட்டக் கைத்தொழில்/b>
இறப்பர் அபிவிருத்தித் திணைக்களம்
118
281
285
289
கமத்தொழில்
கமநல அபிவிருத்தித் திணைக்களம்
கமத்தொழில் திணைக்களம்
ஏற்றுமதி கமத்தொழில் திணைக்களம்
110
228
231
233
234
235
நீதி
நீதிமன்ற நிருவாகம்
கடன் இணக்க சபை
அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களம்
உயர் நீதிமன்றப் பதிவாளர்
இலங்கை சட்ட ஆணைக்குழு
174
232
326
புனர்வாழ்வளிப்பு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு
சிறைச்சாலைகள் திணைக்களம்
சமுக அடிப்படையிலான சீர்திருத்தத் திணைக்களம்
133 தொழில்நுட்பவியல், ஆராய்ச்சி

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2010) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட ஐந்தாவது நாளாகும். பின்வரும் அமைச்சுக்களின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் திருத்தங்களுடன் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது:--


தலைப்ப அமைச்சு/நிறுவனம்
102
237
238
239
240
241
242
243
244
245
246
247
248
249
250
251
252
280
296
323
324
நிதி, திட்டமிடல்
தேசிய திட்டமிடல் திணைக்களம்
அரசிறைக் கொள்கை திணைக்களம்
வெளிநாட்டு வளமூலங்கள் திணைக்களம்
தேசிய வரவு செலவுத் திட்ட திணைக்களம்
பகிரங்க தொழில் முயற்சிகள் திணைக்களம்
முகாமைத்துவ சேவைகள் திணைக்களம்
அபிவிருத்தி நிதித் திணைக்களம்
வர்த்தகத் தீர்வைகள், முதலீட்டுக் கொள்கைத் திணைக்களம்
அரச பொது நிதித் திணைக்களம்
உள்நாட்டு அரசிறைத் திணைக்களம்
இலங்கைச் சுங்கத் திணைக்களம்
மதுவரித் திணைக்களம்
திறைசேரி நடவடிக்கைகள் திணைக்களம்
அரச கணக்குகள் திணைக்களம்
மதிப்பீட்டுத் திணைக்களம்
தொகை மதிப்பு, புள்ளிவிவரவியல் திணைக்களம்
வெளிநாட்டு உதவிகள், வரவு செலவுத் திட்டக் கட்டுப்பாட்டு்த் திணைக்களம்
இறக்குமதி, ஏற்றுமதிக் கட்டுப்பாட்டு்த் திணைக்களம்
சட்ட அலுவல்கள் திணைக்களம்
கணக்காய்வு முகாமைத்துவ திணைக்களம்





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks