E   |   සි   |  

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2011) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட முதலாவது நாளாகும். பின்வரும் அமைச்சுக்களின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்பு 3 முதல் தலைப்பு 22 வரை, 117, 176, 142 மற்றும் 177ஆம் தலைப்புகள் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன:-


தலைப்பு அமைச்சு/நிறுவனம்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
அதிமேதகு சனாதபதி
பிரதம அமைச்சர் அலுவலகம்
விசேட செயற்பாடுகளுக்கான பணியகம் (சிரேஷ்ட அமைச்சர்கள்)
உயர் நீதிமன்ற நீதிபதிகள்
அமைச்சரவை அலுவலகம்
அரசாங்க சேவை ஆணைக்குழு
நீதிச் சேவை ஆணைக்குழு
தேசிய பொலிஸ் ஆணைக்குழு
நிருவாக மேன்முறையீடுகள் நியாயச் சபை
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழு
நிதி ஆணைக்குழு அலுவலகம்
தேசிய கல்வி ஆணைக்குழு
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
சட்ட மா அதிபர் திணைக்களம்
சட்டவரைஞர் திணைக்களம்
பாராளுமன்றம்
பாராளுமன்ற முதல்வர் அலுவலகம்
பாராளுமன்ற பிரதம அரசாங்க கொறடாவின் அலுவலகம்
பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகம்
தேர்தல்கள் திணைக்களம்
கணக்காய்வாளர் அதிபதி
நிருவாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளர் அலுவலகம்
101
201
202
203
204
205
பௌத்த சாசன, மத அலுவல்கள்
பெளத்த விவகாரங்கள் திணைக்களம்
முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்
கிறிஸ்தவ சமய அலுவல்கள் திணைக்களம்
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்
பொது நம்பிக்கை பொறுப்பாளர் திணைக்களம
117 துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள்
176 சிவில் விமான சேவைகள
142
207
208
209
நெடுஞ்சாலைகள்
தொல்பொருளியல் திணைக்களம்
தேசிய நூதனசாலைத் திணைக்களம்
தேசிய சுவடிக்கூடத் திணைக்களம்
177
206
கலாசார, கலை அலுவல்கள்
கலாசார அலுவல்கள் திணைக்களம்

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2011) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட இரண்டாவது நாளாகும். பின்வரும் அமைச்சுக்களின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்புகள் 105, 218, 322 மற்றும் 123 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன:-


தலைப்பு அமைச்சு/நிறுவனம்
105
218
294
305
322
பொருளாதார அபிவிருத்தி
சமுர்த்தி ஆணையாளர் அதிபதி திணைக்களம்
தேசிய விலங்குக் காட்சிச்சாலைகள் திணைக்களம்
மலையக சிறுபயிர்ச்செய்கை புனரமைப்புத் திணைக்களம்
தேசிய தாவரவியல் பூங்கா திணைக்களம்
123
309
310
311
நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு மற்றும் பொது வசதிகள்
கட்டிடங்கள் திணைக்களம்
அரசாங்கத் தொழிற்சாலை
தேசிய பெளதிகத் திட்டமிடல் திணைக்களம்
128 மரபார்ந்த கைத்தொழில்கள், சிறு தொழில்முயற்சி அபிவிருத்தி

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2011) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட மூன்றாவது நாளாகும். பின்வரும் அமைச்சுக்களின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்புகள் 122, 185, 108, 253, 134 மற்றும் 183 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன:-


தலைப்பு அமைச்சு/நிறுவனம்
122
210
211
மக்கள் தொடர்பாடல், தகவல்
தகவல் திணைக்களம்
அரசாங்க அச்சகத் திணைக்களம்
185 தொலைதொடர்புகள், தகவல் தொழினுட்பவியல்
108
308
தபால், தொலைத்தொடர்புகள்
தபால் திணைக்களம்
121
253
254
255
256
257
258
259
260
261
262
263
264
265
266
267
268
269
270
271
272
273
274
275
276
277
278
279
பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள்
ஒய்வூதியத் திணைக்களம்
பதிவாளர் நாயகத் திணைக்களம்
மாவட்டச் செயலகம், கொழும்பு
மாவட்டச் செயலகம், கம்பஹா
மாவட்டச் செயலகம், களுத்துறை
மாவட்டச் செயலகம், கண்டி
மாவட்டச் செயலகம், மாத்தளை
மாவட்டச் செயலகம், நுவரெலியா
மாவட்டச் செயலகம், காலி
மாவட்டச் செயலகம், மாத்தறை
மாவட்டச் செயலகம், அம்பாந்தோட்டை
மாவட்டச் செயலகம், கச்சேரி, யாழ்ப்பாணம்
மாவட்டச் செயலகம், கச்சேரி, மன்னார்
மாவட்டச் செயலகம், கச்சேரி, வவுனியா
மாவட்டச் செயலகம், கச்சேரி, முல்லைதீவு
மாவட்டச் செயலகம், கச்சேரி, கிளிநொச்சி
மாவட்டச் செயலகம், கச்சேரி, மட்டக்களப்பு
மாவட்டச் செயலகம், கச்சேரி, அம்பாறை
மாவட்டச் செயலகம், கச்சேரி, திருகோணமலை
மாவட்டச் செயலகம், கச்சேரி, குருநாகல்
மாவட்டச் செயலகம், புத்தளம்
மாவட்டச் செயலகம், அநுராதபுரம்
மாவட்டச் செயலகம், பொலநறுவை
மாவட்டச் செயலகம், பதுளை
மாவட்டச் செயலகம், மொனராகலை
மாவட்டச் செயலகம், இரத்தினபுரி
மாவட்டச் செயலகம், கேகாலை
173 அரசாங்க முகாமைத்துவ மறுசீரமைப்பு
130
321
312
313
314
315
316
317
318
319
உள்ளூராட்சி, மாகாண சபைகள்
கிழக்கு மாகாண சபை
மேல் மாகாண சபை
மத்திய மாகாண சபை
தென் மாகாண சபை
வடக்கு மாகாண சபை
வடமேல் மாகாண சபை
வடமத்திய மாகாண சபை
ஊவா மாகாண சபை
சப்பிரகமுவ மாகாண சபை
134
236
தேசிய மொழிகள், சமூக ஒருங்கிணைப்பு
அரச கரும மொழிகள் திணைக்களம்
183 மக்கள் தொடர்பு, மக்கள் அலுவல்கள்

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2011) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட நான்காவது நாளாகும். பின்வரும் அமைச்சுக்களின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்புகள் 126 மற்றும் 156 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன:-


தலைப்பு அமைச்சு/நிறுவனம்
119 மின்வலு, எரிசக்தி
115 பெற்றோலியக் கைத்தொழில்கள்
126
212
213
கல்வி
பரீட்சைத் திணைக்களம்
கல்வி வெளியீட்டுத் திணைக்களம்
136
219
விளையாட்டுத்துறை
விளையாட்டுத் துறை அபிவிருத்தித் திணைக்களம்
133 தொழில்நுட்பவியல், ஆராய்ச்சி
156
215
இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி
தொழினுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களம்

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2011) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட ஐந்தாவது நாளாகும். பின்வரும் அமைச்சுக்களின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்பு 228 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது:-


தலைப்பு அமைச்சு/நிறுவனம்
116
298
300
301
302
கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தகம்
அளவைக்கூறுகள், நியமங்கள், சேவைகள் திணைக்களம்
உணவு ஆணையாளர் திணைக்களம்
கூட்டுறவுத்துறை அபிவிருத்தித் திணைக்களம் (கூட்டுறவுச் சங்கங்கள் பதிவாளர்)
கூட்டுறவுத்துறை பணியாளர் ஆணைக்குழு
139
290
கடற்றொழில், நீரக வள அபிவிருத்தி
கடற்றொழில், நீர்வளங்கள் திணைக்களம்
149
295
297
299
303
கைத்தொழில், வாணிபம்
வர்த்தகத் திணைக்களம்
கம்பனிப் பதிவாளர் திணைக்களம்
இலங்கை தேசிய புலமைச் சொத்து அலுவலகம்
புடைவைக் கைத்தொழில் திணைக்களம்
140
292
கால்நடைவளர்ப்பு, கிராமிய சனசமூக அபிவிருத்தி
விலங்கு உற்பத்தி சுகாதாரத் திணைக்களம்
174
232
326
புனர்வாழ்வளிப்பு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு
சிறைச்சாலைகள் திணைக்களம்
சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களம்
110
228
231
233
234
235
நீதி
நீதிமன்ற நிருவாகம்
கடன் இணக்கச் சபைத் திணைக்களம்
அரசாங்கப் பகுப்பாய்வாளர் திணைக்களம்
உயர் நீதிமன்றப் பதிவாளர்
சட்ட ஆணைக்குழுத் திணைக்களம்

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2011) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட ஆறாவது நாளாகும். பின்வரும் அமைச்சுக்களின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்புகள் 111 மற்றும் 124 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன:-


தலைப்பு அமைச்சு/நிறுவனம்
111 சுகாதாரம்
138
220
சுதேச மருத்துவத்துறை
ஆயுர்வேத திணைக்களம்
120
217
சிறுவர் அபிவிருத்தி, மகளிர் அலுவல்கள்
நன்நடத்தைப் பாதுகாவல், சிறுவர் கவனிப்புச் சேவைத் திணைக்களம்
124
216
சமூக சேவைகள்
சமூக சேவைகள் திணைக்களம்
160
283
சுற்றாடல்
வனப் பாதுகாப்புத் திணைக்களம்

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2011) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட ஏழாவது நாளாகும். பின்வரும் அமைச்சுக்களின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்புகள் 112, 182, 127, 181, 114 மற்றும் 184 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன:-


தலைப்பு அமைச்சு/நிறுவனம்
112 வெளிநாட்டலுவல்கள்
182 வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு, நலனோம்புகை
127
221
தொழில் மற்றும் தொழில் உறவுகள்
தொழில் திணைக்களம்
181
328
வினைத்திறன் மேம்பாடு
மனித வலு, வேலை வாய்ப்புத் திணைக்களம்
143 பாராளுமன்ற அலுவல்கள்
106
304
அனர்த்த முகாமைத்துவம்
வளிமண்டலவியல் திணைக்களம்
145 மீள் குடியேற்றம்
114
306
307
போக்குவரத்து
இலங்கை புகையிரதத் திணைக்களம்
மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களம்
184 தனியார் போக்குவரத்துச் சேவைகள்

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2011) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட எட்டாவது நாளாகும். பின்வரும் அமைச்சுக்களின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. திருத்தங்களுடன் தலைப்பு 103 நிறைவேற்றப்பட்டது.


அதன் பிரகாரம், பாதுகாப்பு அமைச்சுக்கான செலவுத் தலைப்புகள் 132 பெரும்பான்மை வாக்குகளால் பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்டன. இவற்றிற்கு ஆதரவாக 144 வாக்குகளும், எதிராக 12 வாக்குகளும் அளிக்கப்பட்டன.


தலைப்பு அமைச்சு/நிறுவனம்
103
222
223
224
225
226
227
291
320
325
அரச பாதுகாப்பு
இலங்கைத் தரைப்படை
இலங்கைக் கடற்படை
இலங்கை வான்படை
பொலிஸ் திணைக்களம்
குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம்
ஆட்பதிவுத் திணைக்களம்
கரையோரம் பேணல் திணைக்களம்
சிவில் பாதுகாப்புத் திணைக்களம்
இலங்கை கடற்கரைப் பாதுகாப்புத் திணைக்களம்

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2011) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட ஒன்பதாவது நாளாகும். பின்வரும் அமைச்சுக்களின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்புகள் 214, 135, 293, 178, 118, 285, 179 மற்றும் 180 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன.


தலைப்பு அமைச்சு/நிறுவனம்
171
214
உயர் கல்வி
பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு
152
282
நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவம்
நீர்ப்பாசனத் திணைக்களம்
153
286
287
288
327
காணிகள், காணி அபிவிருத்தி
காணி ஆணையாளர் திணைக்களம்
காணி உரிமை நிர்ணயத் திணைக்களம்
நில அளவைத் திணைக்களம்
காணிப் பயன்பாட்டு கொள்கை திட்டமிடல் திணைக்களம்
135
293
பெருந்தோட்டக் கைத்தொழில்
இறப்பர் அபிவிருத்தித் திணைக்களம்
178 தெங்கு அபிவிருத்தி, மக்கள் தோட்ட அபிவிருத்தி
118
285
கமத்தொழில்
கமத்தொழில் திணைக்களம்
179
281
284
கமநல சேவைகள், வனசீவராசிகள்
கமநல அபிவிருத்தித் திணைக்களம்
வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம்
180
289
சிறு ஏற்றுமதிப் பயிர்கள் ஊக்குவிப்பு
விவசாய ஏற்றுமதித் திணைக்களம்
166 நீர்வழங்கல், வடிகாலமைப்பு

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2011) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பத்தாவது நாளாகும். பின்வரும் அமைச்சுக்களின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்புகள் 175 மற்றும் 240 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன:-


தலைப்பு அமைச்சு/நிறுவனம்
175 அரச வளங்கள், தொழில்முயற்சி அபிவிருத்தி
102
237
238
239
240
241
242
243
244
245
246
247
248
249
250
251
252
280
296
323
324
நிதி, திட்டமிடல்
தேசிய திட்டமிடல் திணைக்களம்
அரசிறைக் கொள்கை திணைக்களம்
வெளிநாட்டு வளங்கள் திணைக்களம்
தேசிய வரவு செலவுத் திட்ட திணைக்களம்
அரச தொழில் முயற்சிகள் திணைக்களம்
முகாமைத்துவ சேவைகள் திணைக்களம்
அபிவிருத்தி நிதித் திணைக்களம்
வியாபாரம், தீர்வை மற்றும் முதலீட்டுக் கொள்கைத் திணைக்களம்
அரச நிதித் திணைக்களம்
உள்நாட்டு இறைவரித் திணைக்களம்
இலங்கைச் சுங்கம்
மதுவரித் திணைக்களம்
திறைசேரிச் செயற்பாடுகள் திணைக்களம்
அரச கணக்குகள் திணைக்களம்
மதிப்பீட்டுத் திணைக்களம்
தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம்
வெளிநாட்டு உதவி, வரவு செலவுத் திட்டக் கண்காணிப்புத் திணைக்களம்
இறக்குமதி ஏற்றுமதிக் கட்டுப்பாட்டு்த் திணைக்களம்
சட்ட அலுவல்கள் திணைக்களம்
முகாமைத்துவ கணக்காய்வுத் திணைக்களம்





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks