பாராளுமன்றத்திற்கு ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை சமர்ப்பித்தல் (2011)
முதலாம் மதிப்பீடு)
- 2010.10.19 (செவ்வாய்க்கிழமை)
வரவு செலவுத் திட்ட உரை
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான இரண்டாம் மதிப்பீடு)
- 2010.11.22 (திங்கட்கிழமை பி.ப. 01.35)
இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம்
(ஆறு ஒதுக்கப்பட்ட நாட்கள்)
- 2010.11.23 (செவ்வாய்க்கிழமை)
- 2010.11.24 (புதன்கிழமை)
- 2010.11.25 (வியாழக்கிழமை)
- 2010.11.26 (வெள்ளிக்கிழமை)
- 2010.11.26 (சனிக்கிழமை)
- (இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு) - 2010.11.29 (திங்கட்கிழமை)
குழுநிலை விவாதம்
(பத்து ஒதுக்கப்பட்ட நாட்கள்)
- 2010.11.30 (செவ்வாய்க்கிழமை)
- 2010.12.01 (புதன்கிழமை)
- 2010.12.02 (வியாழக்கிழமை)
- 2010.12.03 (வெள்ளிக்கிழமை)
- 2010.12.04 (சனிக்கிழமை)
- 2010.12.06 (திங்கட்கிழமை)
- 2010.12.07 (செவ்வாய்க்கிழமை)
- 2010.12.08 (புதன்கிழமை)
- 2010.12.09 (வியாழக்கிழமை)
- (மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு) - 2010.12.10 (வெள்ளிக்கிழமை)
இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்திற்கான அமர்வு நேரங்கள் |
|
வாய்மூல விடைக்கான வினாக்கள் | மு.ப. 09.30 - மு.ப. 10.30 |
இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் | மு.ப. 10.30 - பி.ப. 06.30 |
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை | பி.ப. 06.30 - பி.ப. 07.00 |
(இத்தினங்களில் மதியபோசண இடைவேளை இல்லை)
2010.11.29 ஆம் திகதியன்று அமர்வு நேரங்கள் (இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு தினம்) |
|
வாய்மூல விடைக்கான வினாக்கள் | மு.ப. 09.30 - மு.ப. 10.30 |
இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் | மு.ப. 10.30 - பி.ப. 06.00 |
இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு | பி.ப. 06.00 |
(இத்தினத்தில் மதியபோசண இடைவேளை, ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை இல்லை)
குழுநிலை விவாதத்திற்கான அமர்வு நேரங்கள் |
|
வாய்மூல விடைக்கான வினாக்கள் | மு.ப. 09.30 - மு.ப. 10.00 |
குழுநிலை விவாதம் | மு.ப. 10.00 - பி.ப. 07.00 |
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை | பி.ப. 07.00 - பி.ப. 07.30 |
(இத்தினங்களில் மதியபோசண இடைவேளை இல்லை)
2010.12.10 ஆம் திகதியன்று அமர்வு நேரங்கள் (மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு தினம்) |
|
வாய்மூல விடைக்கான வினாக்கள் | மு.ப. 09.30 - மு.ப. 10.00 |
குழுநிலை விவாதம் விவாதம் | மு.ப. 10.00 - பி.ப. 06.00 |
மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு | பி.ப. 06.00 |
(இத்தினத்தில் மதியபோசண இடைவேளை, ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை இல்லை)