நிதி அமைச்சர், கௌரவ ரவி கருணாநாயக்க அவர்கள் 2016ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பித்தார். சபை அமர்வு 1400 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது.
வரவு செலவுத் திட்ட உரையை நிதி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினூடாக பதிவிறக்கிக் கொள்ளலாம்.