குழுநிலை விவாதம்
குழுநிலை விவாதம்
இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2016) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட முதலாவது நாளாகும். பின்வரும் நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது:-
தலைப்பு | நிறுவனம் |
---|---|
1
2 4 5 6 7 8 9 10 11 12 13 16 17 18 19 20 21 22 |
அதிமேதகு சனாதிபதி
பிரதம அமைச்சர் அலுவலகம் மீயுயர் நீதிமன்ற நீதிபதிகள் அமைச்சரவை அலுவலகம் அரசாங்க சேவை ஆணைக்குழு நீதிச் சேவை ஆணைக்குழு தேசிய பொலிஸ் ஆணைக்குழு நிருவாக மேன்முறையீட்டு நியாயசபை இலஞ்சம் அல்லது ஊழல்கள் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு நிதி ஆணைக்குழு அலுவலகம் தேசிய கல்வி ஆணைக்குழு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பாராளுமன்றம் பாராளுமன்ற முதல்வரின் அலுவலகம் பாராளுமன்ற பிரதம அரசாங்க கொறடாவின் அலுவலகம் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகம் தேர்தல்கள் திணைக்களம் கணக்காய்வாளர் நாயகம் நிருவாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளர் அலுவலகம் |
இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2016) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட இரண்டாவது நாளாகும். பின்வரும் அமைச்சுக்களின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்பு 192 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
தலைப்பு | அமைச்சு/நிறுவனம் |
---|---|
103
222 223 224 320 325 |
பாதுகாப்பு
இலங்கைத் தரைப்படை இலங்கைக் கடற்படை இலங்கை வான்படை சிவில் பாதுகாப்புத் திணைக்களம் இலங்கை கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம் |
110
205 228 229 230 231 233 234 235 |
நீதி
பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களம் நீதிமன்ற நிர்வாகம் சட்டமா அதிபர் திணைக்களம் சட்ட வரைஞர் திணைக்களம் கடன் இணக்க சபை திணைக்களம் அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களம் உயர் நீதிமன்றப் பதிவாளர் சட்ட ஆணைக்குழுத் திணைக்களம் |
192
225 |
சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி
பொலிஸ் திணைக்களம் |
இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2016) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட மூன்றாவது நாளாகும். பின்வரும் அமைச்சுக்களின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்பு 117 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
தலைப்பு | அமைச்சு/நிறுவனம் |
---|---|
136
219 |
விளையாட்டுத்துறை
விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களம் |
126
207 209 212 213 |
கல்வி
தொல்பொருளியல் திணைக்களம் தேசிய சுவடிக்காப்புத் திணைக்களம் பரீட்சைகள் திணைக்களம் கல்வி வெளியீட்டுத் திணைக்களம் |
117
214 |
பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள்
பல்கலைக்கழக மானியங்கள் |
இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2016) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட நான்காவது நாளாகும். பின்வரும் அமைச்சுக்களின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது.
தலைப்பு | அமைச்சு/நிறுவனம் |
---|---|
120
217 |
மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள்
நன்நடத்தை, சிறுவர் பாதுகாப்பு சேவைகள் திணைக்களம் |
160
283 291 |
மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல்
வன வள பாதுகாப்புத் திணைக்களம் கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம் |
198
282 |
நீர்ப்பாசன மற்றும் நீரக வளமூல முகாமைத்துவம்
நீர்ப்பாசனத் திணைக்களம் |
இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2016) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட ஐந்தாவது நாளாகும். பின்வரும் அமைச்சுக்களின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது.
தலைப்பு | அமைச்சு/நிறுவனம் |
---|---|
155 | மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி |
162
311 |
மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி
தேசிய பெளதீகத் திட்டமிடல் திணைக்களம் |
124
216 331 |
சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி
சமூக சேவைகள் திணைக்களம் திவிநெகும அபிவிருத்தித் திணைக்களம் |
இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2016) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட ஆறாவது நாளாகும். பின்வரும் அமைச்சுக்களின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது.
தலைப்பு | அமைச்சு/நிறுவனம் |
---|---|
114
306 307 |
போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள்
இலங்கை புகையிரதத் திணைக்களம் மோட்டார் வாகனத் திணைக்களம் |
151
290 |
கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி
கடற்றொழில் மற்றும் நீர் வாழ் வளங்கள் திணைக்களம் |
176 | துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் |
இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2016) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட ஏழாவது நாளாகும். பின்வரும் அமைச்சுக்களின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது.
தலைப்பு | அமைச்சு/நிறுவனம் |
---|---|
193
221 328 |
தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள்
தொழில் திணைக்களம் மனிதவலு மற்றும் தொழில்துறை திணைக்களம் |
111
220 |
சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவம்
ஆயுர்வேத திணைக்களம் |
இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2016) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட எட்டாவது நாளாகும். பின்வரும் அமைச்சுக்களின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது.
தலைப்பு | அமைச்சு/நிறுவனம் |
---|---|
182 | வெளிநாட்டு தொழில்வாய்ப்பு |
112 | வெளிநாட்டலுவல்கள் |
இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2016) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட ஒன்பதாவது நாளாகும். பின்வரும் அமைச்சுக்களின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது.
தலைப்பு | அமைச்சு/நிறுவனம் |
---|---|
122
210 211 |
பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடகம்
தகவல் திணைக்களம் அரசாங்க அச்சகத் திணைக்களம் |
150 | பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி |
119 | மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி |
இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2016) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பத்தாவது நாளாகும். பின்வரும் அமைச்சுக்களின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது.
தலைப்பு | அமைச்சு/நிறுவனம் |
---|---|
153
286 287 288 327 |
காணி
காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம் காணி நிர்ணயத் திணைக்களம் நில அளவையாளர் நாயகம் திணைக்களம் காணி பயன்பாட்டு கொள்கைத் திட்டமிடல் திணைக்களம் |
118
281 285 |
கமத்தொழில்
கமநல அபிவிருத்தித் திணைக்களம் கமத்தொழில் திணைக்களம் |
145
204 232 326 |
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள்
இந்து சமய மற்றும் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் சிறைச்சாலைகள் திணைக்களம் சமுதாய அடிப்படை சீர்திருத்த திணைக்களம் |
இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2016) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பதினொராவது நாளாகும். பின்வரும் அமைச்சுக்களின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது.
தலைப்பு | அமைச்சு/நிறுவனம் |
---|---|
130
253 |
பொது நிருவாக மற்றும் முகாமைத்துவம்
ஓய்வூதியத் திணைக்களம் |
149
295 297 298 299 300 301 302 303 |
கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள்
வாணிபத் திணைக்களம் கம்பெனிகள் பதிவாளர் திணைக்களம் அளவுக்கூறுகள், கட்டளைகள் மற்றும் சேவைகள் திணைக்களம் இலங்கை புலமைச் சொத்து அலுவலகம் உணவு ஆணையாளர் திணைக்களம் கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் (கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர்) கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு நெசவுக் கைத்தொழில் திணைக்களம் |
158 | அரச தொழில்முயற்சிகள் அபிவிருத்தி |
இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2016) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பன்னிரண்டாவது நாளாகும். பின்வரும் அமைச்சுக்களின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது.
தலைப்பு | அமைச்சு/நிறுவனம் |
---|---|
123
309 310 |
வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை
கட்டடத் திணைக்களம் அரசாங்கத் தொழிற்சாலை |
166
332 |
நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல்
தேசிய சமுதாய நீர்வழங்கல் திணைக்களம் |
இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2016) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பதின்மூன்றாவது நாளாகும். பின்வரும் அமைச்சுக்களின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்பு 197 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
தலைப்பு | அமைச்சு/நிறுவனம் |
---|---|
159
203 |
சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள்
கிறிஸ்தவ சமய அலுவல்கள் திணைக்களம் |
101
201 |
புத்தசாசன
பௌத்த அலுவல்கள் திணைக்களம் |
108
202 308 |
அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள்
முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் தபால் திணைக்களம் |
165 | தேசிய நல்லிணக்க மற்றும் ஒருமைப்பாடு |
161
284 294 322 |
வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள்
வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தேசிய மிருகக்காட்சிசாலைகள் திணைக்களம் தேசிய தாவர பூங்காக்கள் திணைக்களம் |
106
304 |
அனர்த்த முகாமைத்துவம்
வளிமண்டலவியல் திணைக்களம் |
197
215 |
திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி
தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களம் |
196 | விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி |
157
236 |
தேசிய கலந்துரையாடல்கள்
அரசகரும மொழிகள் திணைக்களம் |
இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2016) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பதின்நான்காவது நாளாகும். பின்வரும் அமைச்சுக்களின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்பு 167 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
தலைப்பு | அமைச்சு/நிறுவனம் |
---|---|
135
293 |
பெருந்தோட்டக் கைத்தொழில்
இறப்பர் அபிவிருத்தித் திணைக்களம் |
154
292 |
கிராமியப் பொருளாதார அலுவல்கள்
கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் |
199
289 |
ஆரம்பக் கைத்தொழில்
ஏற்றுமதி கமத்தொழில் திணைக்களம் |
121
254 255 256 257 258 259 260 261 262 263 264 265 266 267 268 269 270 271 272 273 274 275 276 277 278 279 |
உள்நாட்டலுவல்கள்
பதிவாளர் நாயகம் திணைக்களம் மாவட்டச் செயலகம், கொழும்பு மாவட்டச் செயலகம், கம்பஹா மாவட்டச் செயலகம், களுத்துறை மாவட்டச் செயலகம், கண்டி மாவட்டச் செயலகம், மாத்தளை மாவட்டச் செயலகம், நுவரெலியா மாவட்டச் செயலகம், காலி மாவட்டச் செயலகம், மாத்தறை மாவட்டச் செயலகம், அம்பாந்தோட்டை மாவட்டச் செயலகம் / கச்சேரி - யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகம் / கச்சேரி - மன்னார் மாவட்டச் செயலகம் / கச்சேரி - வவுனியா மாவட்டச் செயலகம் / கச்சேரி - முல்லைதீவு மாவட்டச் செயலகம் / கச்சேரி - கிளிநொச்சி மாவட்டச் செயலகம் / கச்சேரி - மட்டக்களப்பு மாவட்டச் செயலகம் / கச்சேரி - அம்பாறை மாவட்டச் செயலகம் / கச்சேரி - திருகோணமலை மாவட்டச் செயலகம் - குருநாகல் மாவட்டச் செயலகம் - புத்தளம் மாவட்டச் செயலகம் - அனுராதபுரம் மாவட்டச் செயலகம் - பொலநறுவை மாவட்டச் செயலகம் - பதுளை மாவட்டச் செயலகம் - மொனராகலை மாவட்டச் செயலகம் - இரத்தினபுரி மாவட்டச் செயலகம் - கேகாலை |
163
206 208 226 227 |
உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள்
கலாசார அலுவல்கள் திணைக்களம் தேசிய நூதனசாலைகள் திணைக்களம் குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம் |
140 | மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி |
194 | தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் |
167 | விசேட பணிப்பொறுப்புகள் |
இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2016) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பதினைந்தாவது நாளாகும். பின்வரும் அமைச்சுக்களின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்பு 240 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
தலைப்பு | அமைச்சு/நிறுவனம் |
---|---|
104
237 239 252 280 |
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள்
தேசிய திட்டமிடல் திணைக்களம் வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் தொகை மதிப்பு புள்ளிவிபரவியல் திணைக்களம் கருத்திட்ட முகாமைத்துவ மற்றும் கண்காணிப்புத் திணைக்களம் |
195
296 |
திறமுறை அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தகம்
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி திணைக்களம் |
102
238 240 241 242 243 244 245 246 247 248 249 250 251 323 324 329 |
நிதி
அரசிறைக் கொள்கைத் திணைக்களம் தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களம் பகிரங்க தொழில் முயற்சிகள் திணைக்களம் முகாமைத்துவச் சேவைகள் திணைக்களம் அபிவிருத்தி நிதித் திணைக்களம் வர்த்தக மற்றும் முதலீட்டுக் கொள்கைகள் திணைக்களம் அரச நிதித் திணைக்களம் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இலங்கை சுங்கம் மதுவரித் திணைக்களம் திறைசேரிச் செயற்பாடுகள் திணைக்களம் அரச கணக்குகள் திணைக்களம் விலை மதிப்பீட்டுத் திணைக்களம் சட்ட அலுவல்கள் திணைக்களம் கணக்காய்வு முகாமைத்துவத் திணைக்களம் தகவல் தொழிநுட்ப முகாமைத்துவத் திணைக்களம் |