வரவு செலவுத் திட்ட உரை (ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான இரண்டாம் மதிப்பீடு)
- 2016.11.10 (வியாழக்கிழமை பி.ப. 2.00 மணிக்கு)
இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம்
(6 ஒதுக்கப்பட்ட நாட்கள்)
- 2016.11.11 (வெள்ளிக்கிழமை)
- 2016.11.12 (சனிக்கிழமை)
- 2016.11.15 (செவ்வாய்க்கிழமை)
- 2016.11.16 (புதன்கிழமை)
- 2016.11.17 (வியாழக்கிழமை)
- (இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு பி.ப. 5.00 மணிக்கு) - 2016.11.18 (வெள்ளிக்கிழமை)
குழுநிலை விவாதம்
(19 ஒதுக்கப்பட்ட நாட்கள்)
- 2016.11.19 (சனிக்கிழமை)
- 2016.11.21 (திங்கட்கிழமை)
- 2016.11.22 (செவ்வாய்க்கிழமை)
- 2016.11.23 (புதன்கிழமை)
- 2016.11.24 (வியாழக்கிழமை)
- 2016.11.25 (வெள்ளிக்கிழமை)
- 2016.11.26 (சனிக்கிழமை)
- 2016.11.28 (திங்கட்கிழமை)
- 2016.11.29 (செவ்வாய்க்கிழமை)
- 2016.11.30 (புதன்கிழமை)
- 2016.12.01 (வியாழக்கிழமை)
- 2016.12.02 (வெள்ளிக்கிழமை)
- 2016.12.03 (சனிக்கிழமை)
- 2016.12.05 (திங்கட்கிழமை)
- 2016.12.06 (செவ்வாய்க்கிழமை)
- 2016.12.07 (புதன்கிழமை)
- 2016.12.08 (வியாழக்கிழமை)
- 2016.12.09 (வெள்ளிக்கிழமை)
- (மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு பி.ப. 5.00 மணிக்கு) - 2016.12.10 (சனிக்கிழமை)
இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்திற்கான அமர்வு நேரங்கள் |
|
வாய்மூல விடைக்கான வினாக்கள் | மு.ப. 09.30 - மு.ப. 10.30 |
இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் | மு.ப. 10.30 - பி.ப. 06.30 |
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை | பி.ப. 06.30 - பி.ப. 07.00 |
(மதியபோசண இடைவேளை பி.ப. 12.30 - பி.ப. 01.00 - வெள்ளிக்கிழமைகளில் பி.ப. 12.30 - பி.ப. 01.30)
குழுநிலை விவாதத்திற்கான அமர்வு நேரங்கள் |
|
வாய்மூல விடைக்கான வினாக்கள் | மு.ப. 09.30 - மு.ப. 10.00 |
குழுநிலை விவாதம் | மு.ப. 10.00 - பி.ப. 06.30 |
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை | பி.ப. 06.30 - பி.ப. 07.00 |
(மதியபோசண இடைவேளை பி.ப. 12.30 - பி.ப. 01.00 - வெள்ளிக்கிழமைகளில் பி.ப. 12.30 - பி.ப. 01.30)
* 2016.11.18 மற்றும் 2016.12.10 ஆகிய தினங்களில் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை இல்லை