E   |   සි   |  

குழுநிலை விவாதம்

குழுநிலை விவாதம் நவம்பர் 17ஆம் திகதி முதல் டிசம்பர் 09ஆம் திகதி வரையான பத்தொன்பது (18) நாட்கள் கொண்ட காலப்பகுதியில் இடம்பெறுவதோடு மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு 2017 டிசம்பர் 09ஆம் திகதி நடைபெறும்.


நிகழ்ச்சி நிரல் [பிடிஎப்]

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2018) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட முதலாவது நாளாகும். பின்வரும் நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது:-


தலைப்பு நிறுவனம்
1
2
4
5
6
7
8
9
10
11
12
13
16
17
18
19
20
21
22
23
24
25
26
324
அதிமேதகு சனாதிபதி
பிரதம அமைச்சர் அலுவலகம்
உயர் நீதிமன்ற நீதிபதிகள்
அமைச்சரவை அலுவலகம்
அரசாங்க சேவைகள் ஆணைக்குழு
நீதிச்சேவைகள் ஆணைக்குழு
தேசிய பொலிஸ் ஆணைக்குழு
நிருவாக மேன்முறையீட்டு நியாயசபை
இலஞ்சம் அல்லது ஊழல்கள் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு
நிதி ஆணைக்குழு அலுவலகம்
தேசிய கல்வி ஆணைக்குழு
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
பாராளுமன்றம்
பாராளுமன்ற முதல்வரின் அலுவலகம்
பாராளுமன்ற பிரதம அரசாங்க கொறடாவின் அலுவலகம்
பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம்
தேர்தல்கள் ஆணைக்குழு
கணக்காய்வாளர் அதிபதி திணைக்களம்
நிருவாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளர் அலுவலகம்
கணக்காய்வு சேவைகள் ஆணைக்குழு
தேசிய கொள்வனவு ஆணைக்குழு
எல்லை நிர்ணய ஆணைக்குழு
தகவல் அறியும் உரிமைகளுக்கான ஆணைக்குழு
கணக்காய்வு முகாமைத்துவ திணைக்களம்/b>

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2018) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட இரண்டாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது:-


தலைப்பு அமைச்சு/நிறுவனம்
103
222
223
224
320
325
பாதுகாப்பு
இலங்கைத் தரைப்படை
இலங்கைக் கடற்படை
இலங்கை வான்படை
சிவில் பாதுகாப்புத் திணைக்களம்
இலங்கை கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம்
104
237
239
252
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள்
தேசிய திட்டமிடல் திணைக்களம்
வெளிநாட்டு வளங்கள் திணைக்களம்
தொகை மதிப்பு புள்ளிவிபரவியல் திணைக்களம்
192
225
சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி
பொலிஸ் திணைக்களம்

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2018) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட மூன்றாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது:-


தலைப்பு அமைச்சு/நிறுவனம்
110
205
228
229
230
231
233
234
235
நீதி
பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களம்
நீதிமன்ற நிருவாகம்
சட்டமா அதிபர் திணைக்களம்
சட்ட வரைஞர் திணைக்களம்
கடன் இணக்கச்சபைத் திணைக்களம்
அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களம்
உயர் நீதிமன்றப் பதிவாளர் அலுவலகம்
சட்ட ஆணைக்குழு திணைக்களம்
195
296
திறமுறை அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தகம்
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி திணைக்களம்

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2018) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட நான்காவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது:-


தலைப்பு அமைச்சு/நிறுவனம்
117
214
உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள்
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு
197
215
திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி
தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சி திணைக்களம்

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2018) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட ஐந்தாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது:-


தலைப்பு அமைச்சு/நிறுவனம்
118
281
285
கமத்தொழில்
கமநல அபிவிருத்தித் திணைக்களம்
கமத்தொழில் திணைக்களம்
160
283
291
மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல்
வன வள பாதுகாப்புத் திணைக்களம்
கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமை திணைக்களம்
198
282
நீர்ப்பாசன மற்றும் நீரக வளமூல முகாமைத்துவம்
நீர்ப்பாசனத் திணைக்களம்
199
289
ஆரம்பக் கைத்தொழில்
ஏற்றுமதி கமத்தொழில் திணைக்களம்

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2018) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட ஆறாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது:-


தலைப்பு அமைச்சு/நிறுவனம்
126
207
209
212
213
கல்வி
தொல்பொருளியல் திணைக்களம்
தேசிய சுவடிக்காப்புத் திணைக்களம்
பரீட்சைகள் திணைக்களம்
கல்வி வெளியீட்டுத் திணைக்களம்
136
219
விளையாட்டுத்துறை
விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களம்
163
206
208
226
227
உள்ளக அலுவல்கள், வடமேற்கு அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள்
கலாசார அலுவல்கள் திணைக்களம்
தேசிய நூதனசாலைகள் திணைக்களம்
குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம்
ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம்

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2018) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட ஏழாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது:-


தலைப்பு அமைச்சு/நிறுவனம்
122
286
287
288
327
காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு
காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம்
காணி நிர்ணயத் திணைக்களம்
நில அளவையாளர் நாயகம் திணைக்களம்
காணிப் பயன்பாட்டு கொள்கைத் திட்டமிடல் திணைக்களம்
135
293
பெருந்தோட்டக் கைத்தொழில்
இறப்பர் அபிவிருத்தித் திணைக்களம்
161
284
294
322
வலுவாதார அபிவிருத்தி மற்றும் வன சீவராசிகள்
வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம்
தேசிய மிருகக்காட்சிச்சாலைகள் திணைக்களம்
தேசிய தாவர பூங்காக்கள் திணைக்களம்

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2018) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட எட்டாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது:-


தலைப்பு அமைச்சு/நிறுவனம்
112 வெளிநாட்டலுவல்கள்
114
306
307
போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள்
இலங்கை புகையிரத திணைக்களம்
மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம்
148
280
அபிவிருத்தி ஒப்படை
கருத்திட்ட முகாமைத்துவ மற்றும் கண்காணிப்புத் திணைக்களம்

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2018) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட ஒன்பதாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது:-


தலைப்பு அமைச்சு/நிறுவனம்
120
217
மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள்
நன்னடத்தை, சிறுவர் பாதுகாப்புச் சேவைகள் திணைக்களம்
124
216
331
சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் கண்டிய மரபுரிமைகள்
சமூக சேவைகள் திணைக்களம்
சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம்
182 வெளிநாட்டு தொழில்வாய்ப்பு

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2018) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பத்தாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது:-


தலைப்பு அமைச்சு/நிறுவனம்
106
304
அனர்த்த முகாமைத்துவம்
வளிமண்டலவியல் திணைக்களம்
176 துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள்
193
221
328
தொழில், தொழிற்சங்க உறவுகள் மற்றும் சப்ரகமுவ அபிவிருத்தி
தொழில் திணைக்களம்
மனிதவலு மற்றும் தொழில்துறை திணைக்களம்

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2018) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பதினொராவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது:-


தலைப்பு அமைச்சு/நிறுவனம்
149
295
297
298
299
300
301
302
303
கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள்
வாணிபத் திணைக்களம்
கம்பனிகள் பதிவாளர் திணைக்களம்
அளவுக்கூறுகள், கட்டளைகள் மற்றும் சேவைகள் திணைக்களம்
இலங்கை புலமைச் சொத்து அலுவலகம்
உணவு ஆணையாளர் திணைக்களம்
கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் (கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர்)
கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு
நெசவுக் கைத்தொழில் திணைக்களம்
154
292
கிராமிய பொருளாதார அலுவல்கள்
கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம்
158 அரச தொழில்முயற்சிகள் அபிவிருத்தி

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2018) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பன்னிரெண்டாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது:-


தலைப்பு அமைச்சு/நிறுவனம்
147 பிரதேச அபிவிருத்தி
162
311
மாநகர மற்றும் மேற்கு அபிவிருத்தி
தேசிய பௌதீகத் திட்டமிடல் திணைக்களம்
166
332
நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல்
தேசிய சமுதாய நீர்வழங்கல் திணைக்களம்

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2018) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பதின்மூன்றாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது:-


தலைப்பு அமைச்சு/நிறுவனம்
111
220
சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவம்
ஆயுர்வேத திணைக்களம்
123
309
310
வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை
கட்டடத் திணைக்களம்
அரசாங்கத் தொழிற்சாலை

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2018) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பதின்நான்காவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது:-


தலைப்பு அமைச்சு/நிறுவனம்
119 மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி
150 பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி
151
290
பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி
கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் திணைக்களம்

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2018) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பதினைந்தாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது:-


தலைப்பு அமைச்சு/நிறுவனம்
121
254
255
256
257
258
259
260
261
262
263
264
265
266
267
268
269
270
271
272
273
274
275
276
277
278
279
உள்நாட்டலுவல்கள்
பதிவாளர் நாயகம் திணைக்களம்
மாவட்டச் செயலகம், கொழும்பு
மாவட்டச் செயலகம், கம்பஹா
மாவட்டச் செயலகம், களுத்துறை
மாவட்டச் செயலகம், கண்டி
மாவட்டச் செயலகம், மாத்தளை
மாவட்டச் செயலகம், நுவரெலியா
மாவட்டச் செயலகம், காலி
மாவட்டச் செயலகம், மாத்தறை
மாவட்டச் செயலகம், அம்பாந்தோட்டை
மாவட்டச் செயலகம்/ கச்சேரி, யாழ்ப்பாணம்
மாவட்டச் செயலகம்/கச்சேரி, மன்னார்
மாவட்டச் செயலகம்/ கச்சேரி, வவுனியா
மாவட்டச் செயலகம், முல்லைதீவு
மாவட்டச் செயலகம்/ கச்சேரி, கிளிநொச்சி
மாவட்டச் செயலகம்/ கச்சேரி, மட்டக்களப்பு
மாவட்டச் செயலகம், அம்பாறை
மாவட்டச் செயலகம்/ கச்சேரி, திருகோணமலை
மாவட்டச் செயலகம், குருநாகல்
மாவட்டச் செயலகம், புத்தளம்
மாவட்டச் செயலகம், அநுராதபுரம்
மாவட்டச் செயலகம், பொலன்னறுவை
மாவட்டச் செயலகம், பதுளை
மாவட்டச் செயலகம், மொனராகலை
மாவட்டச் செயலகம், இரத்தினபுரி
மாவட்டச் செயலகம், கேகாலை
130
211
253
பொது நிருவாக மற்றும் முகாமைத்துவம்
அரசாங்க அச்சகத் திணைக்களம்
ஓய்வூதியத் திணைக்களம்
155
312
313
314
315
316
317
318
319
321
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி
மேல் மாகாண சபை
மத்திய மாகாண சபை
தென் மாகாண சபை
வட மாகாண சபை
வடமேல் மாகாண சபை
வடமத்திய மாகாண சபை
ஊவா மாகாண சபை
சப்பிரகமுவ மாகாண சபை
கிழக்கு மாகாண சபை

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2018) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பதினாறாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது:-


தலைப்பு அமைச்சு/நிறுவனம்
140 மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி
145
204
232
326
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள்
இந்து சமய மற்றும் பண்பாட்டலுவல்கள் திணைக்களம்
சிறைச்சாலைகள் திணைக்களம்
சமுதாய அடிப்படை சீர்திருத்த திணைக்களம்
157
236
தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல்கள் மற்றும் அரசகரும மொழிகள்
அரச கரும மொழிகள் திணைக்களம்
165 தேசிய நல்லிணக்க மற்றும் ஒருமைப்பாடு

தெரிகுழு அறிக்கை

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2018) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பதினேழாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது:-


தலைப்பு அமைச்சு/நிறுவனம்
101
201
புத்தசாசனம்
பௌத்த அலுவல்கள் திணைக்களம்
108
202
308
அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள்
முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம்
தபால் திணைக்களம்
159
203
சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள்
கிறிஸ்தவ சமய அலுவல்கள் திணைக்களம்
167 விசேட பணிப்பொறுப்புகள்
194 தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள்
196 விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி

தெரிகுழு அறிக்கை

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2018) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பதினெட்டாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்பு 240 மாத்திரம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.


தலைப்பு அமைச்சு/நிறுவனம்
102
210
238
240
241
242
243
244
245
246
247
248
249
250
251
323
329
333
நிதி மற்றும் வெகுசன ஊடகம்
தகவல் திணைக்களம்
அரசிறைக் கொள்கை திணைக்களம்
தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களம்
பகிரங்க தொழில் முயற்சிகள் திணைக்களம்
முகாமைத்துவச் சேவைகள் திணைக்களம்
அபிவிருத்தி நிதித் திணைக்களம்
வர்த்தக மற்றும் முதலீட்டுக் கொள்கைகள் திணைக்களம்
அரச நிதி திணைக்களம்
உள்நாட்டு இறைவரித் திணைக்களம்
இலங்கைச் சுங்கத் திணைக்களம்
மதுவரித் திணைக்களம்
திறைசேரிச் செயற்பாடுகள் திணைக்களம்
அரச கணக்குகள் திணைக்களம்
விலை மதிப்பீட்டுத் திணைக்களம்
சட்ட அலுவல்கள் திணைக்களம்
தகவல் தொழில்நுட்ப முகாமைத்துவத் திணைக்களம்
கொம்ட்ரொலர் நாயகத்தின் அலுவலகம்

குழுநிலை விவாதம்





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks