வரவு செலவுத் திட்ட உரை (ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான இரண்டாம் மதிப்பீடு)
- 2019.03.05 (செவ்வாய்க்கிழமை பி.ப. 2.00 மணிக்கு)
இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம்
(6 ஒதுக்கப்பட்ட நாட்கள்)
- 2019.03.06 (புதன்கிழமை)
- 2019.03.07 (வியாழக்கிழமை)
- 2019.03.08 (வெள்ளிக்கிழமை)
- 2019.03.09 (சனிக்கிழமை)
- 2019.03.11 (திங்கட்கிழமை)
- (இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு பி.ப. 5.00 மணிக்கு) - 2019.03.12 (செவ்வாய்க்கிழமை)
குழுநிலை விவாதம்
(19 ஒதுக்கப்பட்ட நாட்கள்)
- 2019.03.13 (புதன்கிழமை)
- 2019.03.14 (வியாழக்கிழமை)
- 2019.03.15 (வெள்ளிக்கிழமை)
- 2019.03.16 (சனிக்கிழமை)
- 2019.03.18 (திங்கட்கிழமை)
- 2019.03.19 (செவ்வாய்க்கிழமை)
- 2019.03.21 (வியாழக்கிழமை)
- 2019.03.22 (வெள்ளிக்கிழமை)
- 2019.03.23 (சனிக்கிழமை)
- 2019.03.25 (திங்கட்கிழமை)
- 2019.03.26 (செவ்வாய்க்கிழமை)
- 2019.03.27 (புதன்கிழமை)
- 2019.03.28 (வியாழக்கிழமை)
- 2019.03.29 (வெள்ளிக்கிழமை)
- 2019.04.01 (திங்கட்கிழமை)
- 2019.04.02 (செவ்வாய்க்கிழமை)
- 2019.04.03 (புதன்கிழமை)
- 2019.04.04 (வியாழக்கிழமை)
- (மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு பி.ப. 5.00 மணிக்கு) - 2019.04.05 (வெள்ளிக்கிழமை)
இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்திற்கான அமர்வு நேரங்கள் |
|
வாய்மூல விடைக்கான வினாக்கள் | மு.ப. 09.30 - மு.ப. 10.30 |
இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் | மு.ப. 10.30 - பி.ப. 06.30 |
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை | பி.ப. 06.30 - பி.ப. 07.00 |
(மதியபோசண இடைவேளை பி.ப. 12.30 - பி.ப. 01.30)
குழுநிலை விவாதத்திற்கான அமர்வு நேரங்கள் |
|
வாய்மூல விடைக்கான வினாக்கள் | மு.ப. 09.30 - மு.ப. 10.00 |
குழுநிலை விவாதம் | மு.ப. 10.00 - பி.ப. 07.00 |
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை | பி.ப. 07.00 - பி.ப. 07.30 |
(மதியபோசண இடைவேளை பி.ப. 12.30 - பி.ப. 01.00)
* 2019.03.12 மற்றும் 2019.04.05 ஆகிய தினங்களில் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை இல்லை