E   |   සි   |  

 குழுநிலை விவாதம்

குழுநிலை விவாதம் மார்ச் 13ஆம் திகதி முதல் ஏப்ரல் 05ஆம் திகதி வரையான பத்தொன்பது (19) நாட்கள் கொண்ட காலப்பகுதியில் இடம்பெறுவதோடு மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு 2019 ஏப்ரல் 05ஆம் திகதி நடைபெறும்.


நிகழ்ச்சி நிரல் [பிடிஎப்]

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2019) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட முதலாவது நாளாகும். பின்வரும் நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது:-


தலைப்பு நிறுவனம்
1
2
4
5
6
7
8
9
10
11
12
13
16
17
18
19
20
21
22
23
24
25
அதிமேதகு சனாதிபதி
பிரதம அமைச்சர் அலுவலகம்
உயர் நீதிமன்ற நீதிபதிகள்
அமைச்சரவை அலுவலகம்
அரசாங்க சேவைகள் ஆணைக்குழு
நீதிச்சேவைகள் ஆணைக்குழு
தேசிய பொலிஸ் ஆணைக்குழு
நிருவாக மேன்முறையீட்டு நியாயசபை
இலஞ்சம் அல்லது ஊழல்கள் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு
நிதி ஆணைக்குழு அலுவலகம்
தேசிய கல்வி ஆணைக்குழு
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
பாராளுமன்றம்
பாராளுமன்ற முதல்வரின் அலுவலகம்
பாராளுமன்ற பிரதம அரசாங்க கொறடாவின் அலுவலகம்
பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம்
தேர்தல்கள் ஆணைக்குழு
தேசிய கணக்காய்வு அலுவலகம்
நிருவாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளர் அலுவலகம்
கணக்காய்வு சேவைகள் ஆணைக்குழு
தேசிய கொள்வனவு ஆணைக்குழு
எல்லை நிர்ணய ஆணைக்குழு

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2019) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட இரண்டாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது:-


தலைப்பு அமைச்சு/நிறுவனம்
104

215
237
தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வட மாகாண அபிவிருத்தி, வாழ்க்கைத் தொழிற்பயிற்சி, திறன் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள்
தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களம்
தேசிய திட்டமிடல் திணைக்களம்

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2019) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட மூன்றாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது:-


தலைப்பு அமைச்சு/நிறுவனம்
126
212
213
கல்வி அமைச்சு
பரீட்சைகள் திணைக்களம்
கல்வி வௌயீட்டுத் திணைக்களம்
166
214
332
நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சு
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு
தேசிய சமுதாய நீர்வழங்கல் திணைக்களம்

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2019) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட நான்காவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது:-


தலைப்பு அமைச்சு/நிறுவனம்
101
201
புத்தசாசன மற்றும் வடமேற்கு அபிவிருத்தி அமைச்சு
பௌத்த அலுவல்கள் திணைக்களம்
123
206
207
208
209
309
310
வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு
கலாசார அலுவல்கள் திணைக்களம்
தொல்பொருளியல் திணைக்களம்
தேசிய நூதனசாலைகள் திணைக்களம்
தேசிய சுவடிக்காப்புத் திணைக்களம்
கட்டடத் திணைக்களம்
அரசாங்கத் தொழிற்சாலை

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2019) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட ஐந்தாம் நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்புகள் 54, 193, 221 மற்றும் 328 என்பன திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன.:-


தலைப்பு அமைச்சு/நிறுவனம்
122
286
287
288
327
காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சு
காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம்
காணி நிர்ணயத் திணைக்களம்
நில அளவையாளர் நாயகம் திணைக்களம்
காணிப் பயன்பாட்டு கொள்கைத் திட்டமிடல் திணைக்களம்
194
219
தொலைத்தொடர்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு
விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களம்
54
193
221
328
தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் பற்றிய அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு

தொழில் திணைக்களம்
மனிதவலு மற்றும் தொழில்துறை திணைக்களம்

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2019) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட ஆறாம் நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது.:-


தலைப்பு அமைச்சு/நிறுவனம்
158 பொது தொழில்முயற்சி, கண்டிய மரபுரிமை மற்றும் கண்டிய அபிவிருத்தி அமைச்சு
51 டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு
52
299
விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு
இலங்கை தேசிய புலமைச் சொத்து அலுவலகம்

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2019) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட ஏழாம் நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்புகள் 124, 216, 289, 331, 53, 252, 300 மற்றும் 56 என்பன திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன.:-


தலைப்பு அமைச்சு/நிறுவனம்
124
216
289
331
ஆரம்ப கைத்தொழில்கள் மற்றும் சமூகவலுவூட்டல் அமைச்சு
சமூக சேவைகள் திணைக்களம்
ஏற்றுமதி கமத்தொழில் திணைக்களம்
சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம்
53
252
300
பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் பொது வழங்கல் பற்றிய அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு
தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம்
உணவு ஆணையாளர் திணைக்களம்
56 விசேட பிரதேசங்கள் அபிவிருத்தி பற்றிய அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2019) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட எட்டாம் நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்பு 118 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன.:-


தலைப்பு அமைச்சு/நிறுவனம்
118
281
282
285
290
292
கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அபிவிருத்தி அமைச்சு
கமநல அபிவிருத்தித் திணைக்களம்
நீர்ப்பாசனத் திணைக்களம்
கமத்தொழில் திணைக்களம்
கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் திணைக்களம்
கால்நடை உற்பத்தி மற்றம் சுகாதாரத் திணைக்களம்

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2019) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட ஒன்பதாம் நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்புக்கள் 149, 55 மற்றும் 210 ஆகியன திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன.:-


தலைப்பு அமைச்சு/நிறுவனம்
149
297
298
301
302
303
கைத்தொழில், வாணிப, நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு
கம்பனிகள் பதிவாளர் திணைக்களம்
அளவுக்கூறுகள், கட்டளைகள் மற்றும் சேவைகள் திணைக்களம்
கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் (கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர்)
கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு
நெசவுக் கைத்தொழில் திணைக்களம்
55
210
வெகுசன ஊடகத்துறை பற்றிய அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு
தகவல் திணைக்களம்

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2019) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பத்தாம் நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது.:-


தலைப்பு அமைச்சு/நிறுவனம்
114
306
307
போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு
இலங்கை புகையிரதத் திணைக்களம்
மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம்
176 துறைமுகங்கள, கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2019) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பதினொராம் நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது.:-


தலைப்பு அமைச்சு/நிறுவனம்
112 வெளிநாட்டலுவல்கள் அமைச்சு
159
203
284
294
322
சுற்றுலாத்துறை அபிவிருத்தி, வன சீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சு
கிறிஸ்தவ சமய அலுவல்கள் திணைக்களம்
வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம்
தேசிய மிருகக் காட்சிசாலைகள் திணைக்களம்
தேசிய தாவர பூங்காக்கள் திணைக்களம்

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2019) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பன்னிரண்டாம் நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்பு 111 மாத்திரம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன.:-


தலைப்பு அமைச்சு/நிறுவனம்
111
220
சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு
ஆயுர்வேத திணைக்களம்
120
217
மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் உலர் வலய அபிவிருத்தி அமைச்சு
நன்னடத்தை, சிறுவர் பாதுகாப்புச் சேவைகள் திணைக்களம்

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2019) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பதின்மூன்றாம் நாளாகும்.

தலைப்புக்கள் 155, 226, 227, 254 மற்றும் 255 முதல் 259 வரை குழுவினால் நிறைவேற்றப்பட்டதுடன், தலைப்புக்கள் 260 முதல் 279, 312 முதல் 319, 321, 162 மற்றும் 311 நிறைவேற்றப்படவில்லை.


வாக்கெடுப்பு முடிவுகள்

தலைப்பு 260 இற்கான
தலைப்புக்கள் 261 முதல் 279, 312 முதல் 319 மற்றும் 321 இற்கான
தலைப்புக்கள் 162 மற்றும் 311


தலைப்பு அமைச்சு/நிறுவனம்
155
226
227
254
255
256
257
258
259
260
261
262
263
264
265
266
267
268
269
270
271
272
273
274
275
276
277
278
279
312
313
314
315
316
317
318
319
321
உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு
குடிவரவு குடியகல்வுத் திணைக்களம்
ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம்
பதிவாளர் நாயகம் திணைக்களம்
மாவட்டச் செயலகம், கொழும்பு
மாவட்டச் செயலகம், கம்பஹா
மாவட்டச் செயலகம், களுத்துறை
மாவட்டச் செயலகம், கண்டி
மாவட்டச் செயலகம், மாத்தளை
மாவட்டச் செயலகம், நுவரெலியா
மாவட்டச் செயலகம், காலி
மாவட்டச் செயலகம், மாத்தறை
மாவட்டச் செயலகம், அம்பாந்தோட்டை
மாவட்டச் செயலகம்/ கச்சேரி, யாழ்ப்பாணம்
மாவட்டச் செயலகம்/ கச்சேரி, மன்னார்
மாவட்டச் செயலகம்/ கச்சேரி, வவுனியா
மாவட்டச் செயலகம்/ கச்சேரி, முல்லைத்தீவு
மாவட்டச் செயலகம்/ கச்சேரி, கிளிநொச்சி
மாவட்டச் செயலகம்/ கச்சேரி, மட்டக்களப்பு
மாவட்டச் செயலகம், அம்பாறை
மாவட்டச் செயலகம்/ கச்சேரி, திருகோணமலை
மாவட்டச் செயலகம், குருநாகல்
மாவட்டச் செயலகம், புத்தளம்
மாவட்டச் செயலகம், அநுராதபுரம்
மாவட்டச் செயலகம், பொலன்னறுவை
மாவட்டச் செயலகம், பதுளை
மாவட்டச் செயலகம், மொனராகலை
மாவட்டச் செயலகம், இரத்தினபுரி
மாவட்டச் செயலகம், கேகாலை
மேல் மாகாண சபை
மத்திய மாகாண சபை
தென் மாகாண சபை
வட மாகாண சபை
வடமேல் மாகாண சபை
வடமத்திய மாகாண சபை
ஊவா மாகாண சபை
சப்பிரகமுவ மாகாண சபை
கிழக்கு மாகாண சபை
162
311
மாநகர மற்றும் மேற்கு அபிவிருத்தி அமைச்சு
தேசிய பௌதீகத் திட்டமிடல் திணைக்களம்

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2019) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பதின்நான்காம் நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது.


தலைப்பு 117 குழுவினால் 83 மேலதிக வாக்குகளினால் (ஆதரவாக 84; எதிராக 01) நிறைவேற்றப்பட்டது.


தலைப்பு அமைச்சு/நிறுவனம்
117 நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சு
119 மின்வலு, சக்தி மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சு

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2019) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பதினைந்தாம் நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது.


தலைப்பு அமைச்சு/நிறுவனம்
110
205
228
229
230
231
232
233
234
235
326
நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு
பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களம்
நீதிமன்ற நிருவாகம்
சட்டமா அதிபர் திணைக்களம்
சட்ட வரைஞர் திணைக்களம்
கடன் இணக்க சபை திணைக்களம்
சிறைச்சாலைகள் திணைக்களம்
அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களம்
உயர் நீதிமன்றப் பதிவாளர்
சட்ட ஆணைக்குழு திணைக்களம்
சமுதாய அடிப்படை சீர்திருத்த திணைக்களம்
130
253
304
பொது நிருவாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு
ஓய்வூதியத் திணைக்களம்
வளிமண்டலவியல் திணைக்களம்

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2019) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பதினாறாம் நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது.


தலைப்பு அமைச்சு/நிறுவனம்
157
204
236
தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சு
இந்து சமய மற்றும் பண்பாட்டலுவல்கள் திணைக்களம்
அரச கரும மொழிகள் திணைக்களம்
195
295
296
அபிவிருத்தி உபாயமுறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சு
வாணிபத் திணைக்களம்
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுத் திணைக்களம்

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2019) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பதினேழாம் நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது.


தலைப்பு அமைச்சு/நிறுவனம்
108
202
308
அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சு
முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம்
தபால் திணைக்களம்
135
293
பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு
இறப்பர் அபிவிருத்தித் திணைக்களம்
140 மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2019) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பதினெட்டாம் நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது.


தலைப்பு அமைச்சு/நிறுவனம்
103
211
222
223
224
225
320
325
பாதுகாப்பு அமைச்சு
அரசாங்க அச்சுத் திணைக்களம்
இலங்கைத் தரைப்படை
இலங்கை கடற்படை
இலங்கை வான்படை
பொலிஸ் திணைக்களம்
சிவில் பாதுகாப்புத் திணைக்களம்
இலங்கை கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம்
160
283
291
மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு
வன வளத் திணைக்களம்
கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமை திணைக்களம்

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2019) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பத்தொன்பதாம் நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்பு 102 மற்றும் 240 என்பன திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன.


தலைப்பு அமைச்சு/நிறுவனம்
102
238
239
240
241
242
243
244
245
246
247
248
249
250
251
280
323
324
329
333
நிதி அமைச்சு
அரசிறைக் கொள்கை திணைக்களம்
வெளிநாட்டு வளங்கள் திணைக்களம்
தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களம்
பகிரங்க தொழில் முயற்சிகள் திணைக்களம்
முகாமைத்துவச் சேவைகள் திணைக்களம்
அபிவிருத்தி நிதித் திணைக்களம்
வர்த்தக மற்றும் முதலீட்டுக் கொள்கைகள் திணைக்களம்
அரச நிதி திணைக்களம்
உள்நாட்டு இறைவரித் திணைக்களம்
இலங்கைச் சுங்கத் திணைக்களம்
மதுவரித் திணைக்களம்
திறைசேரிச் செயற்பாடுகள் திணைக்களம்
அரச கணக்குகள் திணைக்களம்
விலை மதிப்பீட்டுத் திணைக்களம்
கருத்திட்ட முகாமைத்துவம் மற்றும் கண்காணிப்புத் திணைக்களம்
சட்ட அலுவல்கள் திணைக்களம்
கணக்காய்வு முகாமைத்துவத் திணைக்களம்
தகவல் தொழில்நுட்ப முகாமைத்துவத் திணைக்களம்
கொம்ப்ரோலர் நாயகத்தின் அலுவலகம்

 குழுநிலை விவாதம்





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks