பார்க்க

E   |   සි   |  

குழுநிலை விவாதம் நவம்பர் 23ஆம் திகதி முதல் டிசம்பர் 10ஆம் திகதி வரையான பதினாறு (16) நாட்கள் கொண்ட காலப்பகுதியில் இடம்பெறுவதோடு மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு 2020 டிசம்பர் 10ஆம் திகதி நடைபெறும்.


நிகழ்ச்சி நிரல் [பிடிஎப்]

குழுநிலை விவாதம் நவம்பர் 23ஆம் திகதி முதல் டிசம்பர் 10ஆம் திகதி வரையான பதினாறு (16) நாட்கள் கொண்ட காலப்பகுதியில் இடம்பெறுவதோடு மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு 2020 டிசம்பர் 10ஆம் திகதி நடைபெறும்.


நிகழ்ச்சி நிரல் [பிடிஎப்]

குழுநிலை விவாதம் நவம்பர் 23ஆம் திகதி முதல் டிசம்பர் 10ஆம் திகதி வரையான பதினாறு (16) நாட்கள் கொண்ட காலப்பகுதியில் இடம்பெறுவதோடு மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு 2020 டிசம்பர் 10ஆம் திகதி நடைபெறும்.


நிகழ்ச்சி நிரல் [பிடிஎப்]

இன்று ஒதுக்கீட்டுச் (2021) சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட முதலாவது நாளாகும். பின்வரும் நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்பு 1 மட்டும் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.:-


தலைப்பு நிறுவனம்
1
2
4
5
6
7
8
9
10
11
13
16
17
18
19
20
21
22
23
24
25
அதிமேதகு சனாதிபதி
பிரதம அமைச்சர் அலுவலகம்
உயர் நீதிமன்ற நீதிபதிகள்
அமைச்சரவை அலுவலகம்
அரசாங்க சேவைகள் ஆணைக்குழு அலுவலகம்
நீதிச் சேவை ஆணைக்குழு அலுவலகம்
தேசிய பொலிஸ் ஆணைக்குழு
நிருவாக மேன்முறையீட்டு நியாயசபை
இலஞ்சம் அல்லது ஊழல்கள் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு
நிதி ஆணைக்குழு அலுவலகம்
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
பாராளுமன்றம்
பாராளுமன்ற சபை முதல்வரின் அலுவலகம்
பாராளுமன்ற அரசாங்க கட்சியின் முதற்கோலாசானின் அலுவலகம்
பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம்
தேர்தல்கள் ஆணைக்குழு
தேசிய கணக்காய்வு அலுவலகம்
நிர்வாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளர் அலுவலகம்
கணக்காய்வு சேவை ஆணைக்குழு
தேசிய கொள்வனவு ஆணைக்குழு
எல்லை நிர்ணய ஆணைக்குழு

இன்று ஒதுக்கீட்டுச் (2021) சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட இரண்டாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்பு 101 மட்டும் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.:-


தலைப்பு அமைச்சு/நிறுவனம்
101
201
202
203
204
206
208
209
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு
பெளத்த அலுவல்கள் திணைக்களம்
முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம்
கிறிஸ்தவ சமய அலுவல்கள் திணைக்களம்
இந்து சமய மற்றும் பண்பாட்டலுவல்கள் திணைக்களம்
கலாசார அலுவல்கள் திணைக்களம்
தேசிய நூதனசாலைகள் திணைக்களம்
தேசிய சுவடிக்காப்புத் திணைக்களம்
401 தேசிய மரபுரிரமைகள், அருங்கலை மற்றும் கிராமியக் கலைநுட்ப மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு
130
236
253
அரசாங்க சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு
அரச கரும மொழிகள் திணைக்களம்
ஓய்வூதியத் திணைக்களம்
420
312
313
314
315
316
317
318
319
321
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சு
மேல் மாகாண சபை
மத்திய மாகாண சபை
தென் மாகாண சபை
வட மாகாண சபை
வடமேல் மாகாண சபை
வடமத்திய மாகாண சபை
ஊவா மாகாண சபை
சப்பிரகமுவ மாகாண சபை
கிழக்கு மாகாண சபை

இன்று ஒதுக்கீட்டுச் (2021) சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட மூன்றாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்புகள் 112 மற்றும் 308 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன.:-


தலைப்பு அமைச்சு/நிறுவனம்
112
295
வெளிநாட்டு அமைச்சு
வாணிபத் திணைக்களம்
419 பிராந்திய உறவு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சு
105
210
211
308
வெகுசன ஊடக அமைச்சு
அரசாங்க தகவல் திணைக்களம்
அரசாங்க அச்சகத் திணைக்களம்
தபால் திணைக்களம்

இன்று ஒதுக்கீட்டுச் (2021) சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட நான்காவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்புகள் 118, 426, 292, 407 மற்றும் 198 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன.:-


தலைப்பு அமைச்சு/நிறுவனம்
118
285
கமத்தொழில் அமைச்சு
கமத்தொழில் திணைக்களம்
425

281
நெல் மற்றும் தானிய வகைகள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழவகைகள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருவைளக்கிழங்கு செய்கை மேம்பாடு, விதை உற்பத்தி மற்றும் உயர்தொழில்நுட்ப விவசாய இராஜாங்க அமைச்சு
கமநல அபிவிருத்தித் திணைக்களம்
426 உர உற்பத்தி மற்றும் வழங்கல்கள், இரசாயன உரங்கள் மற்றும் கிருமிநாசினி பாவனை ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சு
427
292
கால்நடை வளங்கள், பண்ணைகள் மேம்பாடு, பால் மற்றும் முட்டை சார்ந்த தொழில் இராஜாங்க அமைச்சு
கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம்
407 பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு
198
282
நீர்ப்பாசன அமைச்சு
நீர்ப்பாசனத் திணைக்களம்
428 மகாவலி வலயங்களை அண்டியுள்ள கால்வாய்களின் அகழிகள் மற்றும் குடியிருப்புக்கள் பொது உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு
429 கிராமிய வயல் நிலங்கள் மற்றும் அண்டியுள்ள குளங்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு

இன்று ஒதுக்கீட்டுச் (2021) சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட ஐந்தாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்பு 405 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.:-


தலைப்பு அமைச்சு/நிறுவனம்
151
290
கடற்றொழில் அமைச்சு
கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் திணைக்களம்
405 அலங்கார மீன்கள், நன்னீர் மீன்கள், இறால்களை வளர்த்தல், கடற்றொழில் துறைமுகங்கள் அபிவிருத்தி, பல நாள் கடற்றொழில் அலுவல்கள் மற்றும் மீன் ஏற்றுமதி இராஜாங்க அமைச்சு
135 பெருந்தோட்ட அமைச்சு
410

293
கம்பனித் தோட்டங்களைச் சீர்திருத்துதல், தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்கள் சார்ந்த பயிர்ச்செய்கைகள், தேயிலைத் தொழிற்சாலைகளை நவீனமயப்படுத்துதல் மற்றும் தேயிலை மற்றும் இறப்பர் ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு
இறப்பர் அபிவிருத்தித் திணைக்களம்
431 தென்னை, கித்துல், பனை மற்றும் இறப்பர் செய்கை மேம்பாடு மற்றும் அதுசார்ந்த கைத்தொழில் பண்டங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சு
432

289
கரும்பு, சோளம், மரமுந்திரிகை, மிளகு, கறுவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறு பெருந்தோட்டப் பயிர்ச் செய்கை அபிவிருத்தி மற்றும் அதுசார்ந்த கைத்தொழில்கள் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு
ஏற்றுமதி கமத்தொழில் திணைக்களம்
122
286
288
காணி அமைச்சு
காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம்
நில அளவையாளர் நாயகம் திணைக்களம்
430

287
327
காணி முகாமைத்துவ அலுவல்கள் மற்றும் அரச தொழில்முயற்சிக் காணிகள் மற்றும் சொத்துக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு
காணி நிர்ணயத் திணைக்களம்
காணிப் பயன்பாட்டு கொள்கைத் திட்டமிடல் திணைக்களம்

இன்று ஒதுக்கீட்டுச் (2021) சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட ஆறாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்பு 166 மட்டும் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.:-


தலைப்பு அமைச்சு/நிறுவனம்
194
219
328
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு
விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களம்
மனிதவலு மற்றும் தொழில்துறை திணைக்களம்
402 கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு
166 நீர்வழங்கல் அமைச்சு
433
332
கிராமிய மற்றும் பிரதேச குடிநீர் வழங்கல் கருத்திட்ட அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு
தேசிய சமுதாய நீர்வழங்கல் திணைக்களம்
119 மின்சக்தி அமைச்சு
406 சூரிய சக்தி, காற்று மற்றும் நீர் மின்னுற்பத்தி கருத்திட்ட அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு
115 வலுசக்தி அமைச்சு

இன்று ஒதுக்கீட்டுச் (2021) சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட ஏழாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது.:-


தலைப்பு அமைச்சு/நிறுவனம்
111
216
சுகாதார அமைச்சு
சமூக சேவைகள் திணைக்களம்
423 ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சு
416

220
சுதேச வைத்திய மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி மற்றும் சமூக சுகாதார இராஜாங்க அமைச்சு
ஆயுர்வேத திணைக்களம்

இன்று ஒதுக்கீட்டுச் (2021) சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட எட்டாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்பு 421 மட்டும் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.:-


தலைப்பு அமைச்சு/நிறுவனம்
126
212
213
214
கல்வி அமைச்சு
பரீட்சைகள் திணைக்களம்
கல்வி வெளியீட்டுத் திணைக்களம்
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு
403

217
மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சு
நன்னடத்தை, சிறுவர் பாதுகாப்புச் சேவைகள் திணைக்களம்
404
335
கல்விச் மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சு
தேசிய கல்வி ஆணைக்குழு
421
215
திறன்கள் அபிவிருத்தி, தொழில் கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கல் இராஜாங்க அமைச்சு
தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களம்
422 அறநெறிப் பாடசாலைகள், பிரிவெனாக்கள் மற்றும் பிக்குமார் கல்வி இராஜாங்க அமைச்சு

இன்று ஒதுக்கீட்டுச் (2021) சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட ஒன்பதாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது.:-


தலைப்பு அமைச்சு/நிறுவனம்
123
311
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு
தேசிய பௌதீகத் திட்டமிடல் திணைக்களம்
411
291
நகர அபிவிருத்தி, கரையோரப் பாதுகாப்பு, கழிவுப் பொருள் அகற்றுகை மற்றும் சமுதாய தூய்மைப்படுத்தல் இராஜாங்க அமைச்சு
கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவத் திணைக்களம்
415
309
310
கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட் கைத்தொழில் இராஜாங்க அமைச்சு
கட்டடத் திணைக்களம்
அரசாங்கத் தொழிற்சாலை
417 தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சு

இன்று ஒதுக்கீட்டுச் (2021) சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பத்தாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்பு 207 மட்டும் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

தலைப்பு 207 குழுவினால் 132 மேலதிக வாக்குகளினால் (ஆதரவாக 137; எதிராக 05) நிறைவேற்றப்பட்டது.


தலைப்பு அமைச்சு/நிறுவனம்
103
207
222
223
224
320
325
334
பாதுகாப்பு அமைச்சு
தொல்பொருளியல் திணைக்களம்
இலங்கை தரைப்படை
இலங்கை கடற்படை
இலங்கை வான்படை
சிவில் பாதுகாப்புத் திணைக்களம்
இலங்கை கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம்
பல்செயற்பாட்டு அபிவிருத்திச் செயலணி திணைக்களம்
409
225
226
227
254
255
256
257
258
259
260
261
262
263
264
265
266
267
268
269
270
271
272
273
274
275
276
277
278
279
304
உள்ளகப் பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு
பொலிஸ் திணைக்களம்
குடிவரவு குடியகல்வுத் திணைக்களம்
ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம்
பதிவாளர் நாயகம் திணைக்களம்
மாவட்டச் செயலகம் - கொழும்பு
மாவட்டச் செயலகம் - கம்பஹா
மாவட்டச் செயலகம் - களுத்துறை
மாவட்டச் செயலகம் - கண்டி
மாவட்டச் செயலகம் - மாத்தளை
மாவட்டச் செயலகம் - நுவரெலியா
மாவட்டச் செயலகம் - காலி
மாவட்டச் செயலகம் - மாத்தறை
மாவட்டச் செயலகம் - அம்பாந்தோட்டை
மாவட்டச் செயலகம்/கச்சேரி - யாழ்ப்பாணம்
மாவட்டச் செயலகம்/கச்சேரி - மன்னார்
மாவட்டச் செயலகம்/கச்சேரி - வவுனியா
மாவட்டச் செயலகம்/கச்சேரி - முல்லைதீவு
மாவட்டச் செயலகம்/கச்சேரி - கிளிநொச்சி
மாவட்டச் செயலகம்/கச்சேரி - மட்டக்களப்பு
மாவட்டச் செயலகம் - அம்பாறை
மாவட்டச் செயலகம்/கச்சேரி - திருகோணமலை
மாவட்டச் செயலகம் - குருநாகல்
மாவட்டச் செயலகம் - புத்தளம்
மாவட்டச் செயலகம் - அனுராதபுரம்
மாவட்டச் செயலகம் - பொலநறுவை
மாவட்டச் செயலகம் - பதுளை
மாவட்டச் செயலகம் - மொனராகலை
மாவட்டச் செயலகம் - இரத்தினபுரி
மாவட்டச் செயலகம் - கேகாலை
வளிமண்டலவியல் திணைக்களம்

இன்று ஒதுக்கீட்டுச் (2021) சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பதினொராவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது.:-


தலைப்பு அமைச்சு/நிறுவனம்
149 கைத்தொழில் அமைச்சு
439
303
பத்திக், கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சு
நெசவுக் கைத்தொழில் திணைக்களம்
440 இரத்தினக்கல், தங்க ஆபரணங்கள் மற்றும் கனிய வளங்கள் சார்ந்த கைத்தொழில் இராஜாங்க அமைச்சு
408 பிரம்புகள், பித்தளை, மட்பாண்டங்கள், மரப்பொருட்கள் கிராமிய கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு
116
298
299
300
வர்த்தக அமைச்சு
அளவுக்கூறுகள், கட்டளைகள் மற்றும் சேவைகள் திணைக்களம்
இலங்கை தேசிய புலமைச் சொத்து அலுவலகம்
உணவு ஆணையாளர் திணைக்களம்
438
301
302
கூட்டுறவுச் சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு
கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் (கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர்)
கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு

இன்று ஒதுக்கீட்டுச் (2021) சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பன்னிரெண்டாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது.:-


தலைப்பு அமைச்சு/நிறுவனம்
176 துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சு
434 களஞ்சிய வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக வழங்கல் வசதிகள், இயந்திரப் படகுகள் மற்றும் கப்பற்றொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு
159
322
சுற்றுலாத்துறை அமைச்சு
தேசிய தாவர பூங்காக்கள் திணைக்களம்
437 விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு

இன்று ஒதுக்கீட்டுச் (2021) சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பதின்மூன்றாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது.:-


தலைப்பு அமைச்சு/நிறுவனம்
160 சுற்றாடல் அமைச்சு
161 வனசீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சு
424

283
284
294
வனசீவராசிகள் பாதுகாப்பு, யானை வேலி மற்றும் அகழிகளை நிர்மாணித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் மீள்காடாக்கம், வனவள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு
வன பாதுகாப்புத் திணைக்களம்
வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம்
தேசிய மிருகக் காட்சிசாலைகள் திணைக்களம்

இன்று ஒதுக்கீட்டுச் (2021) சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பதின்நான்காவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்பு 117 மட்டும் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.:-


தலைப்பு அமைச்சு/நிறுவனம்
117 நெடுஞ்சாலைகள் அமைச்சு
435 கிராமிய வீதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சு
114
306
போக்குவரத்து அமைச்சு
இலங்கை புகையிரதத் திணைக்களம்
436

307
வாகன ஒழுங்குறுத்துகை, பேரூந்துப் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் புகையிரதப் பெட்டிகள் மற்றும் மோட்டார் வாகன கைத்தொழில் இராஜாங்க அமைச்சு
மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம்

இன்று ஒதுக்கீட்டுச் (2021) சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பதினைந்தாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது.:-


தலைப்பு அமைச்சு/நிறுவனம்
110
205
228
229
230
231
233
234
235
நீதி அமைச்சு
பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களம்
நீதிமன்ற நிருவாகம்
சட்டமா அதிபர் திணைக்களம்
சட்ட வரைஞர் திணைக்களம்
கடன் நிவாரண சபை திணைக்களம்
அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களம்
உயர் நீதிமன்ற பதிவாளர் அலுவலகம்
சட்ட ஆணைக்குழுத் திணைக்களம்
418
232
326
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சர்
சிறைச்சாலைகள் திணைக்களம்
சமுதாய அடிப்படை சீர்திருத்த திணைக்களம்
193
221
தொழில் அமைச்சு
தொழில் திணைக்களம்
412 வெளிநாட்டு தொழில்வாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சு

இன்று ஒதுக்கீட்டுச் (2021) சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பதினாறாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்பு 239 மற்றும் 240 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன.:-


தலைப்பு அமைச்சு/நிறுவனம்
102
237
238
239
240
242
243
244
245
246
247
248
249
250
251
252
296
297
323
324
329
333
நிதி அமைச்சு
தேசிய திட்டமிடல் திணைக்களம்
அரசிறைக் கொள்கைத் திணைக்களம்
வெளிநாட்டு வளங்கள் திணைக்களம்
தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களம்
முகாமைத்துவச் சேவைகள் திணைக்களம்
அபிவிருத்தி நிதித் திணைக்களம்
வர்த்தக மற்றும் முதலீட்டுக் கொள்கைத் திணைக்களம்
அரச நிதித் திணைக்களம்
உள்நாட்டு இறைவரித் திணைக்களம்
இலங்கைச் சுங்கம்
மதுவரித் திணைக்களம்
திறைசேரி செயற்பாடுகள் திணைக்களம்
அரச கணக்குகள் திணைக்களம்
மதிப்பீட்டுத் திணைக்களம்
தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம்
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுத் திணைக்களம்
கம்பனிகள் பதிவாளர் திணைக்களம்
சட்ட அலுவல்கள் திணைக்களம்
முகாமைத்துவ கணக்காய்வுத் திணைக்களம்
தகவல் தொழிநுட்ப முகாமைத்துவத் திணைக்களம்
கொம்ப்ரோலர் நாயகத்தின் அலுவலகம்
413
241
280
நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சு
அரச தொழில் முயற்சிகள் திணைக்களம்
கருத்திட்ட முகாமைத்துவம் மற்றும் கண்காணிப்புத் திணைக்களம்
414
331
சமுர்த்தி, வதிவிடப் பொருளாதார நுண்நிதிய, சுயதொழில் மற்றும் வியாபார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு
சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம்

குழுநிலை விவாதம் நவம்பர் 23ஆம் திகதி முதல் டிசம்பர் 10ஆம் திகதி வரையான பதினாறு (16) நாட்கள் கொண்ட காலப்பகுதியில் இடம்பெறுவதோடு மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு 2020 டிசம்பர் 10ஆம் திகதி நடைபெறும்.


நிகழ்ச்சி நிரல் [பிடிஎப்]

குழுநிலை விவாதம் நவம்பர் 23ஆம் திகதி முதல் டிசம்பர் 10ஆம் திகதி வரையான பதினாறு (16) நாட்கள் கொண்ட காலப்பகுதியில் இடம்பெறுவதோடு மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு 2020 டிசம்பர் 10ஆம் திகதி நடைபெறும்.


நிகழ்ச்சி நிரல் [பிடிஎப்]

குழுநிலை விவாதம் நவம்பர் 23ஆம் திகதி முதல் டிசம்பர் 10ஆம் திகதி வரையான பதினாறு (16) நாட்கள் கொண்ட காலப்பகுதியில் இடம்பெறுவதோடு மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு 2020 டிசம்பர் 10ஆம் திகதி நடைபெறும்.


நிகழ்ச்சி நிரல் [பிடிஎப்]

குழுநிலை விவாதம் நவம்பர் 23ஆம் திகதி முதல் டிசம்பர் 10ஆம் திகதி வரையான பதினாறு (16) நாட்கள் கொண்ட காலப்பகுதியில் இடம்பெறுவதோடு மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு 2020 டிசம்பர் 10ஆம் திகதி நடைபெறும்.


நிகழ்ச்சி நிரல் [பிடிஎப்]





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks